நர்மதா - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : நர்மதா |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : 27-Aug-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 09-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 70 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
நர்மதா செய்திகள்
நான் ---
சூரியனை போன்று
ஒளிவீசிட விரும்பினேன் ...
நான் ---
மலர்களை போன்று
மணம் பரப்பிட விரும்பினேன் ...
நான் ---
வண்ணத்துபூச்சி போன்று
வண்ணமயமாய் மாறிட விரும்பினேன் ...
நான் ---
தேனீயை போன்று
சுறுசுறுப்பாய் வாழ விரும்பினேன் ...
நான் ---
காகத்தை போன்று
பகிர்ந்துண்ண விரும்பினேன் ...
ஆனால் ---
என்
விருப்பங்கள் யாவும்
என்னை போலவே
நிறைவேறாது போயின...
என்
கூக்குரலும் கெஞ்சுதலும்
அவர்கள்
சிந்தையை எட்டவேயில்லை ...
கதறியழுதும்
என்னை
காப்பாற்றி கொள்ள
தெரியவில்லை ...
என் ஆசைகளின்
எச்சத்தோடு
என் உடலின்
மிச்சமும்
மண்ணோடு
மட்கி போயிற்று ------
மிக அருமை தோழா...! கடைசி வரியில் படைப்பின் உயிர் இருக்கிறது. 12-Jun-2014 9:50 am
மிகவும் அருமை. உள்ளத்தை தொட்டன வரிகள் 12-Jun-2014 9:40 am
அருமை நட்பே 12-Jun-2014 9:34 am
கருத்துகள்
நண்பர்கள் (8)
![சுடலைமணி](https://eluthu.com/images/userthumbs/f2/jqagn_23551.jpg)
சுடலைமணி
திருநெல்வேலி
![user photo](https://eluthu.com/images/default-user-thumb.jpg)
மோகன் குமார்.ச
சேலம்
![user photo](https://eluthu.com/images/default-user-thumb.jpg)
thangarasudhanabal
Ottuvilangadu
![yuvapriya](https://eluthu.com/images/userthumbs/f2/vuafw_23370.jpg)
yuvapriya
thiruchengode
![த.ர.தனஸ்ரீ ராமிஷா ராணி](https://eluthu.com/images/userthumbs/f2/mqxsi_24243.png)