கந்தப்பன் பிரசாந்த் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  கந்தப்பன் பிரசாந்த்
இடம்:  batticaloa
பிறந்த தேதி :  06-May-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Feb-2015
பார்த்தவர்கள்:  103
புள்ளி:  7

என் படைப்புகள்
கந்தப்பன் பிரசாந்த் செய்திகள்
கந்தப்பன் பிரசாந்த் - கந்தப்பன் பிரசாந்த் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Mar-2015 12:19 pm

நேற்றுவரை பெற்றோரோடு ஒட்டி இருந்தேன்
பலமான மரத்தில் பச்சை இலையை போல
ஆனால் இன்று வீசிய உன் பார்வையின் மெல்லிய காற்றிலேயே
பலமிழந்து தெருவில் விழுந்துவிட்டேன் பழுத்த இலையாய்....

மேலும்

நன்றி 01-Mar-2015 8:41 pm
ஆஹா மிக அருமை படித்தேன் ரசித்தேன் 01-Mar-2015 5:46 pm

01-Mar-2015 12:46 pm

மது மேடையில் எனக்கு சரியாசனம் தந்தவன் நீ
மது அருந்தி நீ மசக்கை காரன் போல் வாந்தி எடுக்கையில்
உன்னை அக்கறையோடு அழைத்தது சென்றவன் நான்
அப்போது மட்டும் நான் உன் தாயாக அல்லது மனைவியாக...
பேனா பிடித்த கையேடு நீ எழுந்து சென்று வாங்கிப்புகைக்கும்
வெள்ளை பிரம்பின் அழகில்தான்
நான் ஆண்மையின் அழகை உணர்கிறேன்...
எனக்கு அறிவுரை சொல்லும் நேரத்தில் நீ விவேகானந்தா
சொன்ன கையேடு அடுத்த வீட்டு அக்காவை எட்டிப்பார்கும்போது மட்டும் நீ நித்தியானந்தா
கோபம் உன் வெப்பாட்டி உன்னோடு அவ்வப்போது வருபவள்
ஆனால் உன் பொண்டாட்டி உன்னோடு எப்போதும் கூடவே இருப்பவள்...
நண்பா நீ கவிதை கேட்டாய்
காலில் வெந்நீரை ஊற்ற

மேலும்

நன்றி... 01-Mar-2015 8:17 pm
அழகான நட்பு ஆஹா மிக அருமை படித்தேன் ரசித்தேன் 01-Mar-2015 5:46 pm

கந்தப்பன் பிரசாந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்

நான் கடவுளாக வாழ்ந்த காலம்
நானே எழுதி வாசிக்க மறந்த நல்ல கவிதை
வாழ்க்கை சேற்றுக்குள் தவறி விழும் முன்
ஒவ்வொரு உயிரும் தம் மீது பூசிக்கொள்ளும்
நறுமணப்பூச்சு குழந்தை பருவம்,,,
வாழ்க்கை என்னும் துருவலகு
என் குழந்தைபருவம் என்னும்
தேங்காய் பாதியை துருவித் துருவிப்
பூவாக விழவைத்து என்னை ஓடாக நிறுத்திவிட்டது...

16-Feb-2015 11:40 am

நான் கடவுளாக வாழ்ந்த காலம்
நானே எழுதி வாசிக்க மறந்த நல்ல கவிதை
வாழ்க்கை சேற்றுக்குள் தவறி விழும் முன்
ஒவ்வொரு உயிரும் தம் மீது பூசிக்கொள்ளும்
நறுமணப்பூச்சு குழந்தை பருவம்,,,
வாழ்க்கை என்னும் துருவலகு
என் குழந்தைபருவம் என்னும்
தேங்காய் பாதியை துருவித் துருவிப்
பூவாக விழவைத்து என்னை ஓடாக நிறுத்திவிட்டது...

மேலும்

கந்தப்பன் பிரசாந்த் - கந்தப்பன் பிரசாந்த் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Feb-2015 2:44 am

என் தாயின் கருவறைக்குள் என்னை ஒளித்து வைத்துவிட்டு
வாழ்க்கை பாதைக்கான வரை படம் கூட தராமல்
என் கண்ணில் படாமலே தப்பி விட்டான் கடவுள் என்ற பாதகன்,,,
என்னை விந்திலே வடிவமைத்தவன் என் விலா எலும்புக்கு சொந்தக்காரன் ,,,,,
கையில் காலணா கூட இல்லாமல் கருவறையில் சிறை இருப்பதாக உணர்ந்தேன்,,,
என்னை ஒளித்தவன் தேடி வருவான் என்ற நம்பிக்கையில் கருவினுள்ளே கண் மூடினேன்,,,
ஏதோ தெருவினுள் கண்விழித்தேன்,,,
வாடகை கொடுக்காமல் கரு என்னும் அறையில் கூட நீண்ட நாள் தங்க முடியாது என்று அப்போது புரிந்து கொண்டேன்...

மேலும்

நன்றி தோழரே... 15-Feb-2015 4:20 pm
தங்களுள் எழுந்த ஏதோ ஒரு வகையான வலி இக்கவியை வடிக்க வழி செய்ததுஎன நினைக்கிறேன் ... காலங்காத்தா தோழரே .....எல்லாம் நன்மைக்கே வாழ்க வளமுடன் பல்லாண்டு ......... தொடருங்கள் ......... 15-Feb-2015 8:19 am

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (22)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
user photo

vtthuvarakan

london
user photo

வெங்கடேஷ் PG

சென்னை
பிரசாத் அமல்ராஜ் ஜோ

பிரசாத் அமல்ராஜ் ஜோ

கோயமுத்தூர்

இவர் பின்தொடர்பவர்கள் (22)

இவரை பின்தொடர்பவர்கள் (22)

மேலே