thamileelan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : thamileelan |
இடம் | : Harrisburg |
பிறந்த தேதி | : 30-Jan-1960 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Jun-2012 |
பார்த்தவர்கள் | : 150 |
புள்ளி | : 21 |
என்னைப் பற்றி...
உருஊர் துறையூர்
உறையூர் திருச்சி
இருப்பூர் ஹரிஊர் (ஹர்ரிச்புர்க்)
தமிழ் மொழியூர்
உணர்வால்
சிறைஊர் போன
தந்தைக்கு களிஊர
நான்
அறுபதில் பிறந்து
ஐம்பதை கடந்து
இருப்பதனாலே தமிழர்க்கு
உழைத்திட துடிப்பவன்
மறுபடி பிறப்பினும்
தமிழ் குடி நினைப்பவன்
ஒருகொடி நமக்கென உலகின்
பெரு மன்றில் உயர்த்திட வாழ்பவன்.
வரும் படி தமிழ் என மொழிபவன்
தமிழ் மறை குறள் வழி சிறப்பென
உரைப்பவன்.
தமிழர்க்கு இனமானம்
தந்தை பெரியார், எனக்கும்
பெயர் தந்தையே பெரியார்!
மண்டல பொறியியல் பட்ட படிப்பு
கணினி பொறியில் வாழ்க்கை நடப்பு
தாசன் பரம்பரை
பாரதி தாசன் பரம்பரை நான்
தாசன் வரும்வரை
கண்ண தாசன் வரும்வரை தான்.
நானும் குடிமகன் தான்.
கவிஅரசு கண்ணதாசனின்
கவிக்குடிமகன் நான்,
என் படைப்புகள்
கருத்துகள்