செ.கார்த்திகேயன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : செ.கார்த்திகேயன் |
இடம் | : மயிலாடுதுறை |
பிறந்த தேதி | : 27-Apr-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 84 |
புள்ளி | : 1 |
எனை பற்றி உரைக்க ஏதுமில்லை ..!
தமிழினத்தில் நானும் ஒருவன்...!!
இந்த ஒரு பெருமை போதாதா எனக்கு ...!!!!
தென்பாண்டி முத்தெடுத்து சேர்த்து
வெச்ச தேகத்துல - நான்
கோத்து வெச்ச மாலை போட
நேரம் இப்போ வந்ததடி !!
நேத்து உன்ன பாத்த போது - இப்படி
நினைக்கலையே உன்னை நானும் !
சமைஞ்ச போது என்ன செஞ்ச
எனக்குள்ள வந்து நீயும் !!
மஞ்சள் முகம் நீ காட்டி
என்ன வெச்சுப்புட்ட மயக்கத்துல !
நான் செஞ்சு வந்த ஓலைக்குச்சி
கிடக்குதடி கிறக்கத்துல !!
குச்சிக்குள்ள நீயிருக்க - உச்சி
வெயில்ல நான் கெடக்க !
உன்ன கொண்ட மனசு மட்டும்
குச்சி ஐசா உருகுதடி !!
விதவிதமா சீர் செஞ்சு வந்த
என்னை தள்ளிவிட்டு
வெறும் நகத்தை கடிக்கிறியே
என்ன சொல்ல பாதகத்தி !!
பூவால சோடிச்சு புதுப்பொ
ஆறாண்டு
அன்னிய தேச
வனவாசம் முடித்து
பணவாசம் பெருகி
பாசத்துடன் சொந்த
கிராமம் திரும்பியவன்
அசந்து போனான்....
மாடி கட்டிடங்கள்
நைட்டி பெண்கள்
பர்முடாஸ் ஆண்கள்
வீடு தோரும்
எமஹாக்கள்,
ஹீரோ ஹோண்டாக்கள்...
இடைபட்ட காலத்தில்
கணேசன் கணேஷாகவும்
விஸ்வநாதன் விஷ்வாவாகவும்
சந்தோஷ் சாண்டியாகவும்
மாறி இருந்தார்கள்....
பார்டர் மார்க்கில்
பாஸ் செய்தவர்களும்
மருத்துவம்,பொறியியல் படிக்கிறார்கள்
வாட்சப்பிலும்,முக நூலிலும்
புகுந்து விளையாடுகிறார்கள்....
ஆயினும் என்ன....
மாறாத சாதி வெறி
தீராத மதவெறி
இன்னும் தனியவில்லை...!
டீக்கடைகளின் டம்ளர்களிலும்
கோயில் தேரோட்டத்தின்
வடம் பிடிப்பதி
சங்கம் தொட்டே நிலவுக்கு
பல பெருமைகள் உண்டு..!
தலைவன் தலைவி காதலுக்கு துணையாக ...!
அழகுக்கு இணையாக .....!
பசி கொண்ட குழந்தைக்கு
உணவூட்ட உதவியாக....!
என்று சொல்லிகொண்டே போகலாம் ....!
ஆனால்,
அந்த நிலவின் பிறந்தநாள் என்றென்று யாருக்கும் தெரியாது .....!
இன்று நான் தெரிந்து கொண்டேன் ,
அந்த நிலவின் பிறந்தநாள் என்றென்று ,,,,!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ....!