Amalraj - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Amalraj |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 20-Aug-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Aug-2020 |
பார்த்தவர்கள் | : 35 |
புள்ளி | : 1 |
மரணித்த மனிதர்களின் நிலைத்த உறக்கமாய்
உம் எதிர்ச்சிந்தனை துளிகள் உறங்கட்டும்
பலுகிப் பெருகும் புற்றீசலாய்
நேர்மறை எண்ணங்கள் பெருகட்டும்
புவி எங்கும் பரவி இருக்கும் காற்றாய்
பல்லுயிர்களுக்கு உணவளிக்கும் இயற்கையாய்
நீடித்த புத்துணச்சி தரும் தென்றலாய்
தஞ்சம் அடைந்தவருக்கெல்லாம் இடமளிக்கும் மரமாய்
வகைப்பட்ட அறுசுவை உணவளிக்கும் காடாய்
மூலிகை வளத்தால் குணமளிக்கும் அருவியாய்
இயற்கைக்கு வாழ்வளிக்கும் மழையாய்
பிறரின் இருள் அகற்றும் பகலவனாய்
உதவும் கரம் நீட்டுபவராய்
திறந்த மனம் கொண்டவராய்
காயப்பட்ட மனதுக்கு மருந்தாய்
திசை மாறி சென்றவர்களுக்கு கலங்கரை விளக்காய்
நீடித்தி
பயமறியா முகம்பாலகன் தோற்றம் !துள்ளி விளையாடுதுதுடிப்பும் துணிவும் !பொங்கி வழிகிறதுவீரமும் வேகமும் !நிற்கும் தோரணைதயாராகும் பாவனை !அச்சமிலா ஆண்மைவீழ்த்தும் பார்வை !தமிழனின் பெருமைஉடுத்தியுள்ள ஆடை !எழுச்சியுடன் வாழட்டும்என்றும் இத்தலைமுறை !இனஉணர்வு தழைக்கட்டும்பண்பாடு நிலைக்கட்டும் !மொழிப்பற்று பெருகட்டும்தமிழர்நலன் காக்கட்டும் !ஏற்றமிகு வாழ்வுடன்என்றென்றும் நலமுடன்அறிவுவளம் ஆயுளுடன்குறையின்றி புகழுடன்தமிழனென்ற செருக்குடன்தரணியில் வாழ்ந்திடுக !பழனி குமார்( படத்தில் நண்பரின் மகன் )
எங்கே இறைவன்?
###############
(அ)ர்ச்சனைச் செய்தால் பிரச்சனைத் தீரும் என்பது
அறியாமை அன்றோ!
அல்லதும் நல்லதும் பிறர்தர வாரா!
என்பது
நிதர்சனம் அன்றோ!
(ஆ)லயம் தொழுதால் உலகம் உய்வுபெறும் என்பது பொய்மையன்றோ!
உலகம் உய்வு பெற மாற்றான்
உணர்வுகளை மதிக்க கற்றுத்தருவது
கடமையன்றோ!
(இ)ன்னல் வந்தால் இறைவனைத் தேடுவது
தவறன்றோ!
இன்பத்தில் இறைவனை
மறப்பது
முறைமையன்றோ!
(ஈ)கை மனமின்றி
ஈசனிடம்
வேண்டுவது
முறையன்றோ!
ஈதலே அன்பின்
திறவுகோலன்றோ!
(உ)ன்னை அறியாமல்
உத்தமனைக் காண வருவது
பேதமையன்றோ!
உன்னை அறிந்து உன்னை இழப்பது
ஞானியன்றோ!
(ஊ)னைக் கொன்று
உயிர்வளர்ப்பது
பாவமன்றோ!
ஊ
நொடிகள் நிமிடமாய்
நிமிடங்கள் நேரமாய்
நேரம் நாட்கலாய்
நாட்கள் வாரங்களாய்
வாரங்கள் மாதமாய்
மாதம் வருடமாய்
வருடங்கள் தசாப்தமாய்
தசாப்தம் ஆறைக் கடந்து
இன்றும்
வாழ்க்கையென்னும் ஆற்றை கடக்க
தோனியாய் பயனித்து
தான் மூழ்கினும்
என்னை தத்தளிக்க விடாமல்
தாங்கிப் பிடித்த தந்தைக்கு
தமிழை எனக்கு அறிமுகம்
செய்த தகப்பனுக்கு
தமிழில் ஓர்
பிறந்த நாள் வாழ்த்து
மரணித்த மனிதர்களின் நிலைத்த உறக்கமாய்
உம் எதிர்ச்சிந்தனை துளிகள் உறங்கட்டும்
பலுகிப் பெருகும் புற்றீசலாய்
நேர்மறை எண்ணங்கள் பெருகட்டும்
புவி எங்கும் பரவி இருக்கும் காற்றாய்
பல்லுயிர்களுக்கு உணவளிக்கும் இயற்கையாய்
நீடித்த புத்துணச்சி தரும் தென்றலாய்
தஞ்சம் அடைந்தவருக்கெல்லாம் இடமளிக்கும் மரமாய்
வகைப்பட்ட அறுசுவை உணவளிக்கும் காடாய்
மூலிகை வளத்தால் குணமளிக்கும் அருவியாய்
இயற்கைக்கு வாழ்வளிக்கும் மழையாய்
பிறரின் இருள் அகற்றும் பகலவனாய்
உதவும் கரம் நீட்டுபவராய்
திறந்த மனம் கொண்டவராய்
காயப்பட்ட மனதுக்கு மருந்தாய்
திசை மாறி சென்றவர்களுக்கு கலங்கரை விளக்காய்
நீடித்தி