கோ பாக்கியராஜ் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f2/qrjzx_28635.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : கோ பாக்கியராஜ் |
இடம் | : வ.சித்தூர் |
பிறந்த தேதி | : 12-Jun-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Oct-2014 |
பார்த்தவர்கள் | : 36 |
புள்ளி | : 3 |
"தமிழ்"
என்னும் அழகிய கடலில்
நீச்சல் பழகி கொண்டிருக்கின்றேன்.
எழுத்துக்களின் உதவியோடு..!
இந்த வாழ்க்கை
ஒரு புத்தகம் என அறிந்ததுண்டு..
ஆனால்...
அது எப்படி எனப் புரிந்ததில்லை..!
தெரிந்து கொள்ள ஆவல் கொண்டேன்.
தெளிவாய் நீங்கள் வாழக் கண்டேன்.
ஏடாய் அவள் காத்திருக்க ...
அதில் எழுத்தாய் நீ சேரக் கண்டேன்..!
அதனால் ...
உங்கள் எண்ணம் போல் உருவானது
பக்கங்கள் நீண்டு செல்ல
உங்கள் ஏக்கங்கள் நூலானது..
சுற்றங்கள் சூழ்ந்து வந்து
புது மாற்றங்கள் உண்டானது..!
இன்பங்கள் நிறைந்திருக்க
உறவுகள் பெரிதானது..
இரவுகள் காத்திருக்க
இருமனம் ஒன்றானது..!
அது திருமணமாய் மாறயிலே
பெரும் சோலைவனம் உருவானது..
அதில் செடி ஒன்று முளைக்கையிலே
உங்கள் காதல் அங்கு நதியானது..!
நானும் சிறு ஆசை கொள்ள
உங்கள் வாழ்வெனக்குத் துணையானது..!
நீங்கள் ஆண்டுகள் நூறு சேர்ந்திருக்க
என் மனம் இங்கு வாழ்த்துகிறது..!
" இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்"
இந்த வாழ்க்கை
ஒரு புத்தகம் என அறிந்ததுண்டு..
ஆனால்...
அது எப்படி எனப் புரிந்ததில்லை..!
தெரிந்து கொள்ள ஆவல் கொண்டேன்.
தெளிவாய் நீங்கள் வாழக் கண்டேன்.
ஏடாய் அவள் காத்திருக்க ...
அதில் எழுத்தாய் நீ சேரக் கண்டேன்..!
அதனால் ...
உங்கள் எண்ணம் போல் உருவானது
பக்கங்கள் நீண்டு செல்ல
உங்கள் ஏக்கங்கள் நூலானது..
சுற்றங்கள் சூழ்ந்து வந்து
புது மாற்றங்கள் உண்டானது..!
இன்பங்கள் நிறைந்திருக்க
உறவுகள் பெரிதானது..
இரவுகள் காத்திருக்க
இருமனம் ஒன்றானது..!
அது திருமணமாய் மாறயிலே
பெரும் சோலைவனம் உருவானது..
அதில் செடி ஒன்று முளைக்கையிலே
உங்கள் காதல் அங்கு நதியானது..!
நானும் சிறு ஆசை கொள்ள
உங்கள் வாழ்வெனக்குத் துணையானது..!
நீங்கள் ஆண்டுகள் நூறு சேர்ந்திருக்க
என் மனம் இங்கு வாழ்த்துகிறது..!
" இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்"
உண்மைகள் எப்போதும் மறைவதில்லை...!
மறைக்க படுகின்றன..
அதை உடைத்தெறிவதும்,
இந்த உலகிற்கு உணர்த்துவதும்
உங்களது திறமையே..!
எனவே எப்போதும் எல்லோர்க்கும்
உண்மையாய் இருங்கள்..
நன்மையை பெறுங்கள்..!
உண்மைகள் எப்போதும் மறைவதில்லை...!
மறைக்க படுகின்றன..
அதை உடைத்தெறிவதும்,
இந்த உலகிற்கு உணர்த்துவதும்
உங்களது திறமையே..!
எனவே எப்போதும் எல்லோர்க்கும்
உண்மையாய் இருங்கள்..
நன்மையை பெறுங்கள்..!
நல்ல நட்பிற்கு அடையாளம் அவர் செயல் கண்டு போற்றுவதா ?அந்த செயலில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டுவதா ?
எது உங்கள் விடையானாலும் அதற்க்கு மதிப்பெண் உண்டு. அதை பின் நான் குறிப்பிடுகிறேன் .
இந்த உலகத்தில்...
நீங்கள்
எந்த மூலையில் இருந்தாலும்,
உங்களை தொடர்ந்து கொண்டே வருவேன்.
ஆனால்..
தொந்தரவு செய்ய மாட்டேன்..!
இப்படிக்கு
"முதல் காதல்"
இந்த உலகத்தில்...
நீங்கள்
எந்த மூலையில் இருந்தாலும்,
உங்களை தொடர்ந்து கொண்டே வருவேன்.
ஆனால்..
தொந்தரவு செய்ய மாட்டேன்..!
இப்படிக்கு
"முதல் காதல்"
இவர் பின்தொடர்பவர்கள் (2)
![s.sankusubramanian](https://eluthu.com/images/default-user-thumb.jpg)
s.sankusubramanian
KANCHEEPURAM,TAMILNADU,INDIA
![நா கூர் கவி](https://eluthu.com/images/userthumbs/f2/lxbsi_21564.jpg)
நா கூர் கவி
தமிழ் நாடு
இவரை பின்தொடர்பவர்கள் (2)
![நா கூர் கவி](https://eluthu.com/images/userthumbs/f2/lxbsi_21564.jpg)
நா கூர் கவி
தமிழ் நாடு
![s.sankusubramanian](https://eluthu.com/images/default-user-thumb.jpg)