LOVE

இந்த உலகத்தில்...
நீங்கள்
எந்த மூலையில் இருந்தாலும்,
உங்களை தொடர்ந்து கொண்டே வருவேன்.

ஆனால்..

தொந்தரவு செய்ய மாட்டேன்..!

இப்படிக்கு

"முதல் காதல்"

எழுதியவர் : பாக்கியராஜ் (31-Oct-14, 1:13 pm)
பார்வை : 57

மேலே