தனசேகர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தனசேகர்
இடம்:  நம்பியூர்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Feb-2015
பார்த்தவர்கள்:  68
புள்ளி:  1

என் படைப்புகள்
தனசேகர் செய்திகள்
திருமூர்த்தி அளித்த படைப்பில் (public) Thirumoorthi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
19-Aug-2015 6:48 pm

அவளுக்காக
நான் வாங்கிக்கொடுக்கும்
பூக்கள் மட்டும்
சகாராவில் பூத்திருக்க
வேண்டும்..!



ஏனெனில்,
அவளைக் காணாமல்
என்
இதயம் வறட்சியானதை
அந்தப்பூக்களாவது
அவளிடம்
தெரிவிக்கட்டும்..!

மேலும்

இருக்கட்டும் இருக்கட்டும் நண்பா...! 22-Oct-2015 11:47 am
என்ன செய்வது...மழையே இல்லை !!! எனக்கும் தான்..! 21-Oct-2015 6:06 pm
நன்றி அண்ணா..! 20-Aug-2015 1:44 pm
நன்று............. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 20-Aug-2015 12:23 am
திருமூர்த்தி அளித்த படைப்பில் (public) Thirumoorthi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
27-Aug-2015 7:07 pm

நான்
எதிர்பார்க்காத சமயத்தில்
எக்கச்சக்கமான முத்தங்களை
நிரப்பி விடுகிறது
உன்
குறுஞ்செய்தி....

என்
கைபேசியின்
இதயப் பைக்குள்
இடமில்லாதபோது
உன்
முத்தக்கொஞ்சல்களை
அழித்து குப்பைத்தொட்டிக்குள்
மூடிவிட் முயலும்போது
என்
காதல் கற்பப்பை வலிக்கிறது....


எப்போதாவது
அதிசயமாய் - நீ
என்னைபார்த்து
"போங்க" என்று
சொல்ல்ம்போது -என்
மனைவியின் மரியாதையை
தீண்டுவதாய்த் தோன்றுகிறது...

மனம் வாடிக்கிடக்கும்போது
என்னைத் தேடிவந்து
சில நொடிகளில்
ஆற்றுப்படுத்தும் அம்மாவாக
அவதாரமகிறாய்...

பெண்மையின்
உண்மையை முழுவதுமாய்
வெண்மையாய் வெளிச்சம்போட்டுச் சொல்லும்
வெளிச்சப்பூவடி நீ..!


மேலும்

என்ன உறுத்துகிறது? 22-Oct-2015 11:46 am
எனக்கு நன்றாகவே உறுத்துகிறது !! இருந்தாலும் பொறுத்துக் கொள்கிறேன். 21-Oct-2015 6:04 pm
நிச்சயம் தகும் ... ஏன் சந்தேகம்..? 11-Oct-2015 10:15 pm
தகுமா உங்கள் பாராட்டின் அளவிற்கு..! 11-Oct-2015 4:40 pm
தனசேகர் - திருமூர்த்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Oct-2015 8:07 pm

காற்றில்
அவள் துப்பட்டா
படபடப்பதைப்போல
என்
உள்ளம்
நடுங்குகிறது..!

என்
மிருக குணத்தை
தட்டித் தீண்டிவிடுமோ
என்று...!

மேலும்

அழகிய தீண்டல்...அருமை...வாழ்த்துக்கள்.... 25-Nov-2015 12:03 am
நல்லா இருக்கு மூர்த்தி !! துப்பட்டா என்பதை மேலாடை என்று மாற்றி இன்னும் கொஞ்சம் எழுச்சியா அழகா முயலுங்களேன் !! 22-Oct-2015 12:36 pm
நன்றி ஜின்னா அண்ணா! 22-Oct-2015 11:45 am
ஐயோ இது ரொம்ப அப்பட்டம்பா..... 22-Oct-2015 11:45 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

முத்துமணி

முத்துமணி

ஜகார்த்தா, இந்தோனேசியா
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவர் பின்தொடர்பவர்கள் (8)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவரை பின்தொடர்பவர்கள் (8)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
கவிக்கண்ணன்

கவிக்கண்ணன்

திருப்பூர்
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
மேலே