துப்பட்டா

காற்றில்
அவள் துப்பட்டா
படபடப்பதைப்போல
என்
உள்ளம்
நடுங்குகிறது..!

என்
மிருக குணத்தை
தட்டித் தீண்டிவிடுமோ
என்று...!

எழுதியவர் : திருமூர்த்தி (1-Oct-15, 8:07 pm)
Tanglish : thuppattaa
பார்வை : 278

மேலே