HERALD RAFILSON - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : HERALD RAFILSON |
| இடம் | : Kadiapattanam |
| பிறந்த தேதி | : 01-Jan-1998 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 19-Jan-2018 |
| பார்த்தவர்கள் | : 40 |
| புள்ளி | : 0 |
....நெஞ்சோடு கலந்திடு....
அத்தியாயம் : 11
அவனிடமிருந்து அந்த வார்த்தைகளைக் கேட்ட பின்னும் என்னால் அங்கே ஓர் விநாடி கூட நிற்க முடியவில்லை...வரத்துடித்துக் கொண்டிருந்த கண்ணீரை எனக்குள்ளேயே விழுங்கிக் கொண்ட நான்,அவனைத் திரும்பிப் பார்க்காமலேயே ஒரே ஓட்டமாக வந்துவிட்டேன்...அவனும் என்னைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கவில்லை...
எப்படி வீட்டை வந்தடைந்தேன் என்று தெரியவில்லை...வீட்டு வாசலைக் கண்டதுமே அதுவரை நேரமும் உள்ளே அடக்கி வைத்திருந்த அழுகை மொத்தமும் வெடித்துக் கிளம்பியது...என்னால் இப்போதும் அவனது வாய் உதிர்த்த வார்த்தைகளை நம்ப முடியவில்லை...அதே நேரத்தில் அதை என்னால் நம்பாமல் இருக்கவும் முடிய
....நெஞ்சோடு கலந்திடு....
அத்தியாயம் : 10
என் இறுதிப் பரீட்சைகளை எழுதி முடித்துவிட்டு வெளியே வந்த நான்..அந்தச் சட்டக் கல்லூரியை ஓர் முறை திரும்பிப் பார்த்துக் கொண்டேன்...இந்த நான்கு வருடங்களாய் என் தனிமைக்கு துணையாய் நின்ற கல்லூரி அல்லவா..??...முன்னே எழுந்து நின்ற அந்தக் கட்டிடத்தை பாசத்தோடு தழுவிக் கொண்டது என் விழிகள்...
கண்ணீரும் புன்னகையும் மாறி மாறி என் முகத்தினை நிறைத்துக் கொள்ள,கடந்த நான்கு வருடங்களாய் எனக்குத் தோள் கொடுத்த தோழமைகளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு வாயிலை நோக்கி என் நடையைத் தொடர்ந்தேன்...
என் கனவுகள் அனைத்தும் நனவாகும் காலம் என்னை நெருங்கிவிட்டது...ஆனால் அவன்..?