ஜீவண்யா - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : ஜீவண்யா |
இடம் | : Tiruvallur |
பிறந்த தேதி | : 24-Dec-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 19-Mar-2015 |
பார்த்தவர்கள் | : 43 |
புள்ளி | : 8 |
உனக்காக
ஒரு கவிதை படைத்து
வெகு நாட்கள் ஆகியும் சொல்ல படாமல்
என்னிடமே உள்ளது.
இன்று,
நாளை,
இன்னும் ஒரு நாள் என
நாட்கள் சென்று கொண்டே இருக்கின்றன
இன்று நிச்சயம் சொல்லி விடுவேன் என
ஒவ்வொரு நாளும்
உன் முகம் பார்க்க விழைகையில்
உனது காதல் பெரு வெளியில் சிக்கி
செயல் அற்று போகிறேன்.
பின் எப்படி தான் உரைக்க
உனக்கான எனது கவிதையை..?
உனக்காக
ஒரு கவிதை படைத்து
வெகு நாட்கள் ஆகியும் சொல்ல படாமல்
என்னிடமே உள்ளது.
இன்று,
நாளை,
இன்னும் ஒரு நாள் என
நாட்கள் சென்று கொண்டே இருக்கின்றன
இன்று நிச்சயம் சொல்லி விடுவேன் என
ஒவ்வொரு நாளும்
உன் முகம் பார்க்க விழைகையில்
உனது காதல் பெரு வெளியில் சிக்கி
செயல் அற்று போகிறேன்.
பின் எப்படி தான் உரைக்க
உனக்கான எனது கவிதையை..?
உனக்கான கவிதை
உனக்காக
ஒரு கவிதை படைத்து
வெகு நாட்கள் ஆகியும் சொல்ல படாமல்
என்னிடமே உள்ளது.
இன்று,
நாளை,
இன்னும் ஒரு நாள் என
நாட்கள் சென்று கொண்டே இருக்கின்றன
இன்று நிச்சயம் சொல்லி விடுவேன் என
ஒவ்வொரு நாளும்
உன் முகம் பார்க்க விழைகையில்
உனது காதல் பெரு வெளியில் சிக்கி
செயல் அற்று போகிறேன்.
பின் எப்படி தான் உரைக்க
உனக்கான எனது கவிதையை..?
என்னிடம்
இந்த இரவின் முடிவில்
எஞ்சி இருப்பது
ஒரு கருமுட்டையும்
ஒரு ஆணுறையும் தான்.
கரு விலக்கி உறை அணிகிறான் முதலாமவன்
உறையிலும் கருவிலுமாக கழிக்கிறான் இரண்டாமவன்
கரு சுமக்க பிரியப்படுவதாக பிதற்றுகிறான் மூன்றாமவன்
என்னிடம்
இன்னும் எஞ்சி இருப்பது
ஒரு கருமுட்டையும்
ஒரு ஆணுறையும்
கூடவே இந்த கவிதையும் தான்...
என்னிடம்
இந்த இரவின் முடிவில்
எஞ்சி இருப்பது
ஒரு கருமுட்டையும்
ஒரு ஆணுறையும் தான்.
கரு விலக்கி உறை அணிகிறான் முதலாமவன்
உறையிலும் கருவிலுமாக கழிக்கிறான் இரண்டாமவன்
கரு சுமக்க பிரியப்படுவதாக பிதற்றுகிறான் மூன்றாமவன்
என்னிடம்
இன்னும் எஞ்சி இருப்பது
ஒரு கருமுட்டையும்
ஒரு ஆணுறையும்
கூடவே இந்த கவிதையும் தான்...
என்னிடம்
இந்த இரவின் முடிவில்
எஞ்சி இருப்பது
ஒரு கருமுட்டையும்
ஒரு ஆணுறையும் தான்.
கரு விலக்கி உறை அணிகிறான் முதலாமவன்
உறையிலும் கருவிலுமாக கழிக்கிறான் இரண்டாமவன்
கரு சுமக்க பிரியப்படுவதாக பிதற்றுகிறான் மூன்றாமவன்
என்னிடம்
இன்னும் எஞ்சி இருப்பது
ஒரு கருமுட்டையும்
ஒரு ஆணுறையும்
கூடவே இந்த கவிதையும் தான்...
அலைப்பேசியில் ஒலிக்கும்
உன்
மொத்த முத்த சத்தத்தில்
அழிந்த
என் பெண்மை நலம்
மீட்டெடுக்க விருப்பம் இல்லை
மீட்பாளானாக
நீ இருக்கும் பட்சத்தில்....
நண்பர்கள் (5)
![மணிவாசன் வாசன்](https://eluthu.com/images/userthumbs/f2/sxual_28927.jpg)
மணிவாசன் வாசன்
யாழ்ப்பாணம் - இலங்கை
![முனோபர் உசேன்](https://eluthu.com/images/userthumbs/f2/bwzky_28604.jpg)
முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)
![சேகர்](https://eluthu.com/images/userthumbs/f0/zrvqf_5009.jpg)
சேகர்
Pollachi / Denmark
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
![ஜெய்நாதன் சூ ரா](https://eluthu.com/images/userthumbs/f0/fasvb_2122.jpg)