அலைப்பேசி - முத்தம்

அலைப்பேசியில் ஒலிக்கும்
உன்
மொத்த முத்த சத்தத்தில்
அழிந்த
என் பெண்மை நலம்
மீட்டெடுக்க விருப்பம் இல்லை
மீட்பாளானாக
நீ இருக்கும் பட்சத்தில்....

எழுதியவர் : jeevanya (28-Mar-15, 3:19 pm)
பார்வை : 119

மேலே