நட்புடன் காதல்

நண்பனே!
என அழுத்தியே அழைத்தாலும்
உதடுகள் என்னவோ
இன்னும்
பொய் உரைக்கத்தான் செய்கின்றன...

எழுதியவர் : jeevanya (28-Mar-15, 3:11 pm)
சேர்த்தது : ஜீவண்யா
Tanglish : natbudan kaadhal
பார்வை : 114

மேலே