PKUMAR - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  PKUMAR
இடம்:  chennai
பிறந்த தேதி :  11-Nov-1966
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Jul-2013
பார்த்தவர்கள்:  57
புள்ளி:  0

என்னைப் பற்றி...

நான் சுய தொழில் செயிகிறேன்

என் படைப்புகள்
PKUMAR செய்திகள்
PKUMAR - மங்காத்தா அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Dec-2014 5:54 pm

தில்லியில் குறைந்த செலவில் சிறந்த முறையில் புத்தகப் பிரசுரம், தமிழ்
ஆங்கிலம் ஹிந்தி மொழிபெயர்ப்புகள் பணிகளை விரைவாகச் செய்து கொள்ள:
தங்களின் படைப்புகளைப் புத்தக வடிவில் பெற அணுகவும் "மங்காத்தா" 8010204152

மேலும்

sms ல் கதைக்க இயலாது. எனக்கு விரல்கள் கொஞ்சம் தடிமமாய் உண்டு. அத்தோடு செல்பேசியில் sms படிக்க இயலாது, கண்களில் வலுவில்லை. ஆன்லைன் அரட்டையில் நீங்கள் வந்தால் உங்களுடன் கதைக்கிறேன், சரியா? 24-Feb-2015 11:41 am
என்னையும் மறந்துடதேங்கோ. ஏதாவது ஹிந்தி-தமிழ் அகராதி உச்சரிப்புகளுடன் கிடைத்தால் எனக்கு சாரங்கா பலகிரிஷ்நேச்வரன், புகையிரத நிலைய வீதி, கோண்டாவில் மேற்க்கு, கோண்டாவில், யாழ்பாணம், இலங்கை. என்ற முகவரிக்கு அனுப்பி விடவும். ஏன் என்னுடன் சம்ஸ் இல் கதைக்கலாம் தானே. 21-Feb-2015 6:08 pm
கிடைப்பது அரிதுதான். இதுவரை கிடைக்கவில்லை. 17-Feb-2015 4:38 am
நன்றி. 17-Feb-2015 4:37 am
PKUMAR - நிவாஸ் கண்ணன் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Dec-2014 12:27 am

எந்த வயதில் காதலிப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கது?

மேலும்

18to23 15-Feb-2015 8:37 pm
வயது தடையல்ல மனது ஓன்று பட்டாள் காதலித்து மணம் செய்து கொள்வது சரியான முறையே ஆனாலும் பிறர் நமது காதலை குற்றம் காணமல் ஏற்று கொள்ள வேண்டும் 27-Dec-2014 9:40 am
PKUMAR - மன்சூர் அலி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Dec-2014 10:46 am

இன்றைய பட்டி மன்ற கேள்வி.

கை பேசி நம்மை சீர் அழிக்கிறதா? இல்லை சீர் அமைக்கிறதா?

நிதானமாய் யோசித்து பதில் தாருங்களேன்.

மேலும்

உபயோகிக்கும் காரணத்தைப் பொறுத்தது! ஒரு தீக்குச்சியை விளக்கை ஏற்றவும் பயன்படுத்தலாம்! வீட்டை எரிக்கவும் பயன்படுத்தலாம்! விஞ்ஞானிகள் நன்மைக்கே கண்டுபிடிக்கிறார்கள். கண்டுபிடிப்பை குறை கூறாமல் முறையாக பயன்படுத்துவோம்! சுற்றுலாத்தலங்களில் நம்முடன் வந்து காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க உதவுவது கைபேசிதானே! 24-Dec-2014 5:32 pm
அவசர உலகில் அவசரம் தேவை கைபேசி ,ஆனால் அதை துர்ப் பிரயோகம் செய்பவர்கள் அழிவுக்குள் தள்ளப் படுகிறாகள் அவர்கள் வடிகட்டிய முட்டாள்கள் 21-Dec-2014 12:13 pm
போழுபோக்குக்காக பயன்படுத்துபவர்களை சீரழிக்கிறது. உண்மையான தேவைக்கு அளவாகப் பயன்படுத்துபவர்களுக்கு உபயோகமாக இருக்கிறது.. 21-Dec-2014 11:09 am
சீர் அமைப்பதாக எண்ணிச் செயல்படுதுவதேல்லாம் மனிதனின் அடிப்படைத் தேவைகளில்லை. எனவே சீர் அழிக்கிறது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. வாழ்க வளமுடன் 21-Dec-2014 1:57 am
PKUMAR - கிருத்திகா தாஸ் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Dec-2014 5:26 pm

மகாகவியின் குடும்பப்படங்கள்.............

மேலும்

இங்கே கருத்துகள் சொல்லப்படுவதற்கு ஒரு வினாடிக்கு முன்பே நன்றி சொல்லப்பட்டதன் மாயத்தை தளம் விளக்குமா? (பெரிய அளவில் நேர ஊழல் எதுவும் நடக்கலியே?...) கருத்துகள் 6.20 மாலை வேளையில் சொல்லப்பட்டுள்ளன. ஆனால் நன்றிகள் அதே நாள் 6.19 மாலை வேளையில் சொல்லப்பட்டுள்ளனவே? pkumar மற்றும் பழனிகுமார் ஆகிய இரு கருத்துக்களுக்கும் 22-Dec-2014 6:51 pm
நன்றிகள் தோழமையே....... 20-Dec-2014 6:20 pm
நன்றி ப்ரியா....... 20-Dec-2014 6:20 pm
நன்றிகள் ஐயா.... 20-Dec-2014 6:19 pm
PKUMAR - கிருத்திகா தாஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
11-Dec-2014 5:26 pm

மகாகவியின் குடும்பப்படங்கள்.............

மேலும்

இங்கே கருத்துகள் சொல்லப்படுவதற்கு ஒரு வினாடிக்கு முன்பே நன்றி சொல்லப்பட்டதன் மாயத்தை தளம் விளக்குமா? (பெரிய அளவில் நேர ஊழல் எதுவும் நடக்கலியே?...) கருத்துகள் 6.20 மாலை வேளையில் சொல்லப்பட்டுள்ளன. ஆனால் நன்றிகள் அதே நாள் 6.19 மாலை வேளையில் சொல்லப்பட்டுள்ளனவே? pkumar மற்றும் பழனிகுமார் ஆகிய இரு கருத்துக்களுக்கும் 22-Dec-2014 6:51 pm
நன்றிகள் தோழமையே....... 20-Dec-2014 6:20 pm
நன்றி ப்ரியா....... 20-Dec-2014 6:20 pm
நன்றிகள் ஐயா.... 20-Dec-2014 6:19 pm
PKUMAR - மருத்துவ குறிப்புகள் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
04-Aug-2014 2:35 pm

சூரிய நமஸ்காரம்:

சூரிய நமஸ்காரம் என்பது தினந்தோறும் அதிகாலையில் சூரியன் தோன்றும் முன்பே எழுந்து, காலைக்கடன்களை முடித்து, துவாலையினால் உடலை நன்கு துடைத்துக் கொண்டு, உலர்ந்த ஆடை அணிந்து கொண்டு சூரியன் உதயமாகும் நேரத்தில் சூரியனை வழிபடுவதாகும்.

சூரிய நமஸ்காரத்தின் நன்மைகள்:

கண் மிகவும் உணர்ச்சி மிகுந்தது.சூரிய ஒளி கண்ணுக்கு இதத்தை அளித்து ஒளியூட்டும்.
சூரிய நமஸ்காரத்தால் நோய்கள் அணுகாது.உடல் வலிமையும், அழகும், மினுமினுப்பும் பெறும்.
நீண்ட ஆயுள் பெறும்.கண்ணொளி மங்காது.
(...)

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே