PKUMAR- கருத்துகள்

A 4 சைஸ் பேப்பர் அளவில் 150 பக்கங்களுக்கு கலை வண்ணத்துடன் புத்தகப் பிரசுரம் செய்து தர ஆகும் செலவினை சொல்லலாமே.

வயது தடையல்ல மனது ஓன்று பட்டாள் காதலித்து மணம் செய்து கொள்வது சரியான முறையே ஆனாலும் பிறர் நமது காதலை குற்றம் காணமல் ஏற்று கொள்ள வேண்டும்

கை பேசி நம்மை சீர் அமைப்பதை விட சீர் அழிகிறது தான் அதிகமாக உள்ளது

அருமையான போட்டோ பகிந்தமைக்கு மிக்க நன்றி

தலைவிரித்தாடும் சாதியை ஒழிக்க வேண்டும் உண்மைதான் அனைத்து மாணவர்களுக்கும் அனைத்து உதவிகளும் கிடைக்க வழிதான் தெரியவில்லை

ஒருவரின் இயல்பான குணங்களை செய்யவிடாமல் அன்பு என்ற பெயரில் அவர்களை கட்டுப்படுத்தி சந்தோசப்படுத்த முடியும்

மனிதன் மனிதன்காக உருவாக்கியது தான் கடவுள் கடவுளையே உருவாக்கிய மனிதன் தனக்காக ஒரு வேலையை உருவாக்கி கொள்ள வேண்டும் வேலைவாய்ப்பு அலுவலகத்தை ஏன் நாட வேண்டும்

சகுனி இல்லை என்றால் மகாபாரதம் இல்லை

சொல்ல ஒன்றும் இல்லை.. என்று சொல்ல வெட்கப்படுகிறேன்ஆனாலும் சொல்லுகின்றேன்.சொல்ல ஒன்றுமில்லை...இதை பார்த்த படித்த் எனக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை

முடியும். ஆண் ஒரு பாலினம் பெண் என்பதும் ஒரு பாலினம் தான் இதை மனதளவில் நிலை நிறுத்தி கொண்டு பழக ஆரம்பித்தால் ஆணும் பெண்ணும் இறுதிவரை நண்பர்களாக இருக்கமுடியும் அனைத்திகும் காரணம் பழகும் தன்மையும் என்னகளும் தான்

உண்மையான காதல் அதிகம் உள்ளது கிராமத்தில் தான் நகரத்தில் இருக்கும் காதல் ஆதிக்கம் செலுத்தும் காதல்

அடுத்த ஜென்மம் என்பது மக்களை பயபட வைக்கும் ஒரு போலியான கருத்து

அறிவாளி இந்த நாட்டை ஆள வேண்டும் அவரை நாம் நல்லவராக மாற்றி விடலாம்

தவறு காலநிலைக்கு தகுந்தார் போல் அவருடைய மனநிலைக்கு ஏற்ப எதிர் பார்போம்


PKUMAR கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே