Paul Manual - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Paul Manual |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 09-Jul-2018 |
பார்த்தவர்கள் | : 17 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Paul Manual செய்திகள்
மனதில் நினைத்தவனை/நினைத்தவளை நினைத்து கொண்டே வாழ்கை முழுவதும் வாழ்வது
சாத்தியமா?
சாத்தியம். ஆனால் உண்மையான அன்பாக இருந்தால் மட்டும்.......... 09-Jul-2018 4:16 pm
அன்பு பாரபட்சம் பார்க்காது... அன்பின் நீளம், அகலம், ஆழம் எவரும் வரையறை செய்ய இயலாது... அன்பிற்கு பொறாமைப்படவோ, ஏமாற்றவோ தெரியாது... அன்பு சுவை கசப்பான சம்பவங்களால் ஒருபோதும் மாறிவிடாது... உண்மை அன்பு உங்களிடம் இருந்தால் அது பாசம், நேசம், காதல் எப்படியாயினும் வெளிப்படும்... அடக்கி வைக்க நினைத்தால் அன்பிடம் தோற்றுப்போவீர்கள்... 06-Jul-2018 6:16 pm
ellame arithu than yetti pidikum varai
karuthirku nandri thozhi. 06-Jul-2018 3:44 pm
என் தனிமையை அவன் நினைவுகளுடன் கழிகிறது ......
அவன் நினைவின் சுவாசத்தால் என் உயிர் வாழ்கிறது தோழரே !
06-Jul-2018 3:39 pm
கனவுகளை நம்பலாமா கூடாதா
நம் ஆழ்மன எண்ணங்கள் தான் கனவுகள்..
அவற்றை ரசிக்கலாம் அது என்னை பொறுத்தவரை ஸ்.ஜே. சூர்யா பாணியில் இருக்கு ஆனா இல்லை அந்த கதை தான்...
அதுவே நம்பினால் மனம் ஒருவித பதட்டமான மகிழ்ச்சி அடையும்....
நம்பவில்லையென்றால் கனவுகளின் கவலையே இருக்காது .......!
17-Jul-2018 12:18 pm
அனைவருக்கும் நன்றி...பிராய்டு பற்றிய குறிப்புகள் கிடைக்கும் அவரவர் சுய அனுபவம் சார்ந்து என்று நினைத்தேன் தோஸ்த்.... 09-Jul-2018 11:29 pm
நான் இங்கு விடை சொல்ல வரவில்லை, எனக்கு தெரிந்த சில விளக்கங்களை மட்டுமே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
கனவு.
நினைவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளின் கலவை. எங்கு தொடங்கியது? எவ்வாறு முடிந்தது? சாத்தியமா? முழுதாக ஞாபகம் உள்ளதா?
உணர்வுகளுக்கு செவி கொடுப்பது முக்கியம் ஆனால் தெளிவில்லாத எதையும் முழுதாக நம்பக்கூடாது 09-Jul-2018 6:20 pm
கனவுகள் ஆழ்மனதில் பதிந்த நினைவுகளையும் நிகழ்கால குழப்பங்களையும் எதிர்கால ஆசைகளையும் குழைத்தெடுத்து வண்ணம் பூசி ஜாலம் காட்டும்.
மனதை சஞ்சலப்படுத்தும் கனவுகள், நிஜத்தில் நாம் மறைக்க நினைக்கும் பயமாகவோ குழப்பமாகவோ இருக்கலாம். அச்சமயம் மனதை திடமாக்கும், ஒருமுகப்படுத்தும் முயற்சிகளை செய்யலாம். யார் மீதும் வன்மம் இருந்தால் மறக்கலாம்.
அவ்வகையில் கனவுகளை நம்பலாம். 09-Jul-2018 4:55 pm
கருத்துகள்