Prabha karan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Prabha karan |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 23-Jun-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 80 |
புள்ளி | : 6 |
சில சமயம் நண்பனாக ..,
ஒரு சமயம் தந்தையாக ..,
பல சமயம் எதிரியாக ..,
என்றும் நீ எனக்கு தமையனாக ...
எண்ணிலடங்கா
கவிதை குழந்தைகளை
என்னால் பிரசவிக்க செய்த
என்னில் அடங்கா
என்னவளே........
பெண்ணினமென்றால்
குழந்தைகளை பெற்றெடுப்பர்...
நீ ஒருத்தி மட்டும்தான்
கவிக்கு ஆன் பட்டனை போட்டு
கவிதைகளை பிரசவிக்க வைத்து
எனை கவிஞனாக்க முயற்சிக்கிறாய்....
அதனால்தான்
எனது ஒவ்வொரு கவிதைக்கும்
உனது பெயரையே முகவரியாய்
சூட்டி மகிழ்கிறேன்...
ஒவ்வொரு கவிதைக்கும்
ஒரு கரு தேவை....
என் காதல் குரு
நீயானதால்
இடைவேளையின்றி
இடைவெளியின்றி
கருத்தரித்துக்கொண்டிருக்கிறேன்....
இந்த காதல் மழலையை
கவி மழையாய்
மாற்றிய பெருமை
உன்னையே சாரும்...
நான் பிரசவ தாய்
நீதான் அன்பே
என்னுள் கவிதைகளை பிரசவித்
நீ செல்லு
எந்தன் நெஞ்சே...
நீ சொல்லு
எந்தன் உறவை
என்னவளிடம்.....
உன்னை பாராமலிருந்தால்
தினம் கண்ணீரால்
என் விழிகள் போர்த்தப்படும்...
உன்னை சேராமல் போனால்
அங்கு காதலின்
சுவர்க்க கதவுகள் சாத்தப்படும்....
இதை சொல்லாமல் போனால்
என் நெஞ்சம்
மேலும் வருத்தப்படும்....
நீ வந்தால் மட்டுமே
என் காதல் அகராதி
மறுபடியும் திருத்தப்படும்....
உனை தினம்
நான் பாடிட்ட
கவிதைகள் சொல்லவா....?
என் காதலை மறுத்து
நீ கோடிட்ட
வார்த்தைகள் சொல்லவா....?
உன்னில் நீ என்றாவது
என்னை நீ கண்டாயா....?
என்னில் நான் எந்நாளும்
உன்னை நான் கண்டேனே....
நீ வந்துவிடு
என் இதயத்தில்...
தந
புள்வேலி உம் முட்களாக நிற்கிறது
நாம் சென்ற இடங்களில் நான் தனியாக சென்ற பொது ...
வாடிய பூவாக தான் நானும் இருந்தேன் உன் நினைவுகள் வரும் சமயம் மட்டும் மலர்ந்தேன்...
D.PRABHAKARAN,
THANGAVELU ENGINEERING COLLEGE,
KARAPAKKAM,CH-97.
புள்வேலி உம் முட்களாக நிற்கிறது
நாம் சென்ற இடங்களில் நான் தனியாக சென்ற பொது ...
வாடிய பூவாக தான் நானும் இருந்தேன் உன் நினைவுகள் வரும் சமயம் மட்டும் மலர்ந்தேன்...
D.PRABHAKARAN,
THANGAVELU ENGINEERING COLLEGE,
KARAPAKKAM,CH-97.
ஏன் காதல் தோற்றதால் நன் இறக்க மாட்டேன் ...
நான் மறைந்த பின் தான்
ஏன் காதல் மரணத்தை சந்திக்கும் ...
த.பிரபாகரன்,
தங்கவேலு இன்ஜினியரிங் காலேஜ்,
காரபக்கம்,சென்னை -97.