Priya uma - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  Priya uma
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  13-Dec-2018
பார்த்தவர்கள்:  56
புள்ளி:  0

என் படைப்புகள்
Priya uma செய்திகள்
Priya uma - உமாமகேஸ்வரி ச க அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jan-2019 9:48 pm

மனதில் தோன்றும்
மாறா சிந்தனைகள்
மாறும் மன ஓட்டங்கள்
எண்ணத்தில் பதித்து
வண்ணத்தில் குழைத்து
வடிவம் அமைத்து
ஓவியம் பதித்தேன்
என்னே ஆச்சரியம்
ஓவியம் உயிர் பெற்றது
என்ன நினைத்து
எனை வடித்தாய்
சூதுவாது நிறைந்த உலகில்
சூட்சமமாக நீ போராடு
சிலந்தி வலையில் நீ சிக்கி
சின்னா பின்னம் ஆகாதே
அடிக்கடி அல்லல்பட்டு
அலை போல்மாறி மோதாதே
கட்டுமரமாய் மாறிவிடு
கடலை எதிர்த்து சென்றுவிடு
நிலையில்லா உலகில்
நீ வாழ்வது போதாது
நீர்க்குமிழியாய் மாறாமல்
நீர் வீழ்ச்சியாய் மாறிவிடு
மாறும் சிந்தனைகள்
மன மாற்றத்தை ஏற்படுத்தும்
உன் பாதை உனக்கானது
யார் அதை பறிப்பது...???

மேலும்

மிக்க நன்றி 26-Jan-2019 2:07 pm
மிக்க நன்றி 26-Jan-2019 2:06 pm
அருமை 25-Jan-2019 12:34 pm
கவிதை மிகவும் அருமை 22-Jan-2019 8:24 pm
Priya uma - உமாமகேஸ்வரி ச க அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்

13-Jan-2019 12:34 am

கோவிலை கடந்து செல்கையில்
பால்ய கால நினைவுகள்
பாடாய் படுத்தின அவளை

ஊர் தேர்திருவிழாவில்
ஊரே களைகட்டும்

சந்தன கற்பூர வாசம்
காற்றில் கலந்து
நாசியில் நுழையும்
கோவில் மணியோசை
செவியில் நுழைந்து
மனம் லயிக்கும்
பூவையர் தலையோ
பூக்காட்டை சுமந்திருக்கும்

அன்றலர்ந்த மலராக
செஞ்சாந்து நிறத்தோடு
வட்ட நிலவாக அவளது முகம்

கயல் விழி இரண்டும்
கருவண்டாக மாற
கண் இமைகளோ
பட்டாம்பூச்சியாய்
படபடக்கும்
புருவம் இரண்டும் வில்லாக
கண்ணோ அம்பாக

அள்ளி முடித்த கூந்தலில்
அரிதாக ஒத்தை ரோசா
பூத்திருக்கும்

வாண்டுகள் கூட்டம்
அவளைச் சுற்றி
அக்கா அக்கா என
மொய்க்கும்

அம்மா கொடுக்கும்
காசுக்கு பொறிவாங்கி
குளத்தில் போட்டு
மீன்

மேலும்

மிக்க நன்றி ஷெரிப் 18-Jan-2019 6:31 pm
அருமை! 18-Jan-2019 6:12 pm
வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பிரியா 13-Jan-2019 11:21 am
அவளின் கடந்த காலம் மகிழ்ச்சியாக நிகழ்காலம் சோகமாக !கவிதை அருமை! 13-Jan-2019 11:11 am

05-Jan-2019 11:42 pm

அவர்களின்
வாலிப வளையங்கள்
மறைந்து
முதுமை சுருக்கங்கள்
முகத்தில் தோன்றினாலும்
அவை அனுபவ ஏடுகள்
காப்பாற்றி வைத்துக்கொள்வோம்
புதையலாய்
படித்தறிந்து கொள்வோம்
வாழ்க்கையின் பக்கங்களை!!!

மேலும்

மிக்க மகிழ்ச்சி! பெற்றவர்களை பிள்ளைகள் பேணிக் காத்தால் முதியோர் இல்லம் என்ற ஒன்று இல்லாமல் போகும்.! தங்கள் பார்வைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவிஞர் அவர்களே! புத்தகங்களை படிக்க முயல்கிறேன் 07-Jan-2019 10:11 am
போற்றுதற்குரிய முதியோர் நலம் முதியோர் மேலாண்மை இலக்கியம் பாராட்டுக்கள் முதியோர் இல்லம் Geriatrics ஆய்வுக் கட்டுரைகள் படைப்போம் நண்பர் மருத்துவர் நடராஜன் முதியோர் நலன் பற்றிய நூல்கள் பல படிப்போம் பகிர்வோம் 07-Jan-2019 4:46 am
மிக்க மகிழ்ச்சி! பார்வைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பிரியா! 06-Jan-2019 7:59 pm
மிகவும் அருமை மிகவும் சரியான கருத்து 06-Jan-2019 7:41 pm

01-Jan-2019 12:22 am

அந்நிய மகளுக்கு
பிறந்தநாள் இன்று
அன்று கால் ஊன்றியவள்
அகலவில்லை இன்னும்
புது கலாச்சாரத்தை
புகுத்தியவள்
மொழிக்கலப்பு இவளின்
இணைபிரியா ஆயுதம்
பாரம்பரியத்தை
பந்தாடியவள்
எங்களின்
தமிழ் மாதங்களை
மறக்க செய்தவள்
கிராமத்து கிளிகளுக்கும்
கிள்ளை மொழியானவள்
நாங்கள் வந்தாரை
வாழ வைப்பவர்கள்
அல்லவா
உன்னையும் வாழ வைத்தே
உறவாக்கிக் கொண்டோம்
உன்னை வரவேற்கிறோம்
வான வேடிக்கையோடு
கருவிழி மூடாமல்
ஏனோ எங்களின்
தமிழ் புத்தாண்டு மட்டும்
மறந்து போனது
எம்மின மக்களுக்கு???!!!

மேலும்

தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி! தங்கள் பார்வைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ! 14-Jan-2019 10:11 pm
ஆங்கில மோகத்தை அருமையாக உறைதீர் நன்றி . 14-Jan-2019 9:43 pm
ஆம் உண்மைதான்! நம் இளைய தலைமுறையினர் எதனையும் பகுத்தறிவதில்லை.இது வருந்தத்தக்க நிகழ்வே! தங்கள் பார்வைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவிஞர் அவர்களே 03-Jan-2019 11:55 am
நாம் தை புத்தாண்டு & சித்திரைப் புத்தாண்டு கொண்டாடுவோம் தங்கள் படைப்புக்கு பாராட்டுக்கள் தமிழர்கள் சிந்தித்து வாழ தமிழ் அன்னையை பிரார்த்திப்போம் 03-Jan-2019 10:24 am

மேலும்...
கருத்துகள்

மேலே