Ragavikarthi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Ragavikarthi |
இடம் | : |
பிறந்த தேதி | : 23-Jun-1999 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 15-Oct-2019 |
பார்த்தவர்கள் | : 44 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
Ragavikarthi செய்திகள்
உன்னைக் கண்ட அந்த நொடி
எனையே நான் கண்ட நொடி !!
என்னோடு நீ பேசுகையில்
எழில் கொஞ்சும் பேச்சால்
எனை மறந்து நிற்கிறேன் !!
உன் கைக்கோர்த்து நடக்கையில்
விண்ணவனோடு நான் என
வியந்து தான் போகிறேன் !!
உன் மார்பில் சாயும் போது
மேக தேகத்தின் ஓரத்தில்
நிலவாய் நான் !!
இத்தனையும் உன்னால் தோன்றியதானால்
இதுவரை நான் கண்டிராத
சுவாரசியம் நீ !!
போற்றுதற்குரிய படைப்பு ---------
தமிழ் அன்னை ஆசிகள்
தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் 07-Aug-2018 5:08 am
super kavithai
03-Apr-2018 12:06 pm
Imagination level at the peak👌 11-Dec-2017 6:01 pm
இதுவரை நான் கண்டிராத சுவாரசியம் நீ !! 24-Nov-2015 4:50 pm
மண்ணில் விதையாய்
விழுந்து செடியாய்
முழைத்து வனமாய்
மாறி கண்ணுக்கு
இதமாய் காட்சியளிக்கும்
இயற்கை பூமி!
கருத்துகள்