Rosy Patrick - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Rosy Patrick |
இடம் | : Singapore |
பிறந்த தேதி | : 21-Jan-1980 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 20-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 38 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Rosy Patrick செய்திகள்
பிரச்சனைகளை மட்டும் நீளமாக சொல்லும் கவிதைகள் வாசிக்கையில் ...
தீர்வுகளை கடைசிவரிகளில்
கண் தேடுகிறது .
அது இல்லையைனில்
பிரச்சனைகளின் காரணங்களையேனும்
கவிஞன் சொன்னானா?
பார்வை யோசிக்கிறது.
இரண்டுமே இல்லாதபோது
வெள்ளைத்தாளில்
எனக்கு ஏதோ
கருப்பு கருப்பாக படுகிறது.
நம்ப கதையும் அப்படிதான் போய்ட்டு இருக்கு .... 05-Aug-2014 2:17 pm
இரண்டுமே இல்லாதபோது
வெள்ளை தாளில்
எனக்கு ஏதோ
கருப்பு கருப்பாக படுகிறது...!"
அது என்னவோ ரொம்ப உண்மைதான்.! தளத்திற்குள் வருவதற்கு முன் நானும் சிகப்பாகத்தான் இருந்தேன். "கருப்பு கருப்பாக .." முகத்தில் அடித்ததால் ..இப்போது மிகவும் கருப்பாக மாறிவிட்டேன் தோழரே..! ஹஹ்ஹா..ஹஹ்ஹா..அதனால் எனக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு..இங்கு நுழைவதை கொஞ்சம் குறைத்துக் கொள்வதே..என்பதாகி விட்டது.! 05-Aug-2014 2:01 pm
சரி தான்..
அது போகட்டும் பரவாயில்லை
சிலர் வாக்கியங்களை மடக்கி மடக்கி எழுதி கவிதை என்கின்றனர்
அதைதான் காண சகிக்கவில்லை... 26-Jul-2014 12:12 pm
தங்கள் உள்ளார்ந்த பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழமையே! 23-Jul-2014 4:15 am
பூக்களோடு ஒரு கைக்குலுக்கல் என்ற இந்த போட்டி நிகழ்ச்சியில் பதிவேற்றப் பட்டுள்ள குரல் பதிவுகள் சிலவற்றைக் கேட்டேன். அவற்றில் உங்களது வாசிப்பும் உச்சரிப்பும் மிக அருமையாக இருக்கிறது ! சீராக அமைதியாக தெளிவாக பதிவு செய்து இருக்கிறீர்கள் ! நீகள் வெற்றி பெறுவீர்கள் என்று எண்ணுகிறேன் ! வாழ்த்துகள் தோழரே ! 22-Jul-2014 8:21 pm
உணர்ந்து பாராட்டிய பாங்கிற்கு நன்றி தோழமையே 20-Jul-2014 4:02 pm
தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழமையே!!! 20-Jul-2014 3:13 pm
கருத்துகள்