சௌமிய பாரதி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சௌமிய பாரதி |
இடம் | : |
பிறந்த தேதி | : 30-Jul-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 03-Sep-2015 |
பார்த்தவர்கள் | : 59 |
புள்ளி | : 3 |
என் படைப்புகள்
சௌமிய பாரதி செய்திகள்
கரைந்து கொண்டிருக்கும் கார்மேகம்
கசிந்து கொண்டிருக்கும் கருமேகம்
திசை மறந்த பயணம்
திகைக்க வைக்கும் தருணம்
நிஜம் வெறுத்து நான் நிற்க
நிழல் என நீ வேர் தொடுக்க
ஈர்ப்பு விசை தளர்ந்து
ஈச்சமரம் நானாக
தொப்புளுக்குள் இணைந்திட்டதோ
உனக்கும் எனக்கும் ஆன காந்தவிசை
காணாத கானகத்தில்
கறுப்பு புள்ளியா நான்
கசிந்தொழுகும் என் குருதிக்குள்
காந்தாரமா நீ
தொடரும் விருட்சங்கள்
தொடர்பிழக்கும் போது
துழைக்கப்பட்டேன் துப்பாக்கியின்
துணையில்லாமல்
காவியம் அல்ல நான் - என்
கருவறை கல்லறை ஆனதற்கு
காரணம் அல்ல நான்
அடிவயிற்றின் கனம் மட்டுமே
வாழ்வின் கலை என்றால்
என் அன்பின் விலை என்ன
ஆதாரம
எழுத்துக்கள்.....
இதயத்தில் உறைந்த உண்மைகளை சற்று உருமாற்றம்
செய்தேன்...
அவை அனைத்தும் உயிர்தேழுந்தன எழுத்துக்களாய்...
வாழும் தமிழாய் வளரக உணர்வு
நாளும் பொழுதும் அதற்கு .
பாராட்டுக்கள்
15-Oct-2015 10:44 am
நன்றி ! வாழிய நலம் ! ! 14-Oct-2015 10:52 am
நன்றி... 14-Oct-2015 10:49 am
உயிர்தேழுந்தன எழுத்துக்களாய்...உயிர்த்தெழுந்தன எழுத்துகளாய்...உணர்வின் எழுத்துருவங்களாய்...கவிதை.
தலைப்பு...கவிதை என்றால் 100 மதிப்பெண்கள். 1 கழிவு தலைப்புக்கு. 99 மட்டுமே . வாழிய நலம் !! 14-Oct-2015 7:38 am
கருத்துகள்
நண்பர்கள் (7)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

வாசு
தமிழ்நாடு

அர்ஷத்
திருநெல்வேலி

வீ முத்துப்பாண்டி
மதுரை

தமிழ் ப்ரியா
தமிழகம்
இவர் பின்தொடர்பவர்கள் (7)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

கிநரேந்திரன் கருமலைத்தமிழாழன்
ஒசூர், தமிழ்நாடு, இந்தியா
