எழுத்துக்கள்..... இதயத்தில் உறைந்த உண்மைகளை சற்று உருமாற்றம் செய்தேன்......
எழுத்துக்கள்.....
இதயத்தில் உறைந்த உண்மைகளை சற்று உருமாற்றம்
செய்தேன்...
அவை அனைத்தும் உயிர்தேழுந்தன எழுத்துக்களாய்...
எழுத்துக்கள்.....