தினபாகர் - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : தினபாகர் |
இடம் | : இராமநாதபுரம் |
பிறந்த தேதி | : 14-Jul-1999 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Aug-2018 |
பார்த்தவர்கள் | : 1150 |
புள்ளி | : 17 |
மரத்திற்கும் அறம் உரைத்த மாண்போடு
சிரம் செதுக்கும் போருக்கும் உரைத்தோம்;
சரம் சரமாய் நீதிநூல்கள் அறம்உரைத்து
துரமின்றி துளிர்த்து வளர்ந்த தூயமொழி
வரையறை வரைந்து வட்டத்தினுள் அடங்காது
கிடைவரை அச்சும் கிழித்து அறம்கூறும்;
நரைதிரைக்கும் பாற்பல்லுக்கும் நெறிமுறை வகுத்து
அடைகரை கடப்பின் அக்கரையிலும் அமுதமொழி
அறம்பொருள் இன்பமென அதனைமுத லுரைத்து
அலர்மகள் அவளுக்கும் அறத்தைப் போதிப்போம்;
கருப்பொருள் பிரித்து காதல் வளர்த்து
முதற்பொருள் அவனும் முணுமுணுக்கும் முரஞ்சுமொழி
முல்லைக்குத் தேரீந்து மூடரையும் கரைசேர்த்து
நெல்லியைப் பரிசளித்து நேர்த்தியாய் நெறியுரைத்தோம்;
மல்லையோடு மாற்றுமொழியிடம் மறந்தும் இரவ

வெண்தோல் மங்கையரை வெறியோடு காதலித்து
புன்னகை மாற்றானோடு புரிந்தால் பிரியும்
கலியுகக் கள்வர் காதலின் முன்
நிறமென்று ஏதுமின்றி நிரந்தரமாய் நின்றிருப்பாள்
உருவம் போதுமென்று உள்ளத்தைப் புறந்தள்ளும்
பருவம் அடைந்த பகைவர் காதல்முன்
உவமை உரைக்க உருவம் ஏதுமின்றி
உள்ளக் கனம்தீரும் உருவமாய் செரிந்திருப்பாள்
இன்று இவரிடத்தில் நாளை அவரிடத்தில்
சென்று சேர்வது இயல்பென்ற காதலின்றி
பிறந்த முதல்நிமிடம் என்னிடம் விளையாடி
இறந்த மறுநிமிடம் ஊரார்கண் விளைந்திருப்பாள்
சித்திரையில் சிரித்து ஐப்பசியில் ஐயமிடும்
சப்பரை மனிதர்களின் சரித்திர நட்பு
முன்னுரை ஏதுமின்றி முடிவுரை யுரைப்பதால்
நித்திரையிலும் நிலைத்தே நின்று

மையிட்ட விழிகளிங்கு
மையலின்றி தவிக்க
இதயத்தின் குமுறல்களோ
விழிகளில் மையெழுப்பி
காகிதமாம் கன்னத்தில்
கவிஓவியம் வரைகிறது.......
முகவை மூடனும் நாஞ்சில் நாடனும்
அகவை மூவாறில் கொண்ட நட்பு
கருத்து ஒவ்வாது செருக்கு மேலோங்கி
வெறுத்து ஓராண்டில் பிரிந்த நட்பு
தனியன் எனைத்தேடி வந்த கனியன்மேல்
அடியேன் கொண்ட அருமை நட்பு
எனக்குத் தெரியாதென வினை செய்து
பிணக்கு வந்து பிரிந்த நட்பு
வாசல் தேடிவந்த வல்லான் உனை
ஈசலென மிதித்த பொல்லான் நான்
பேசி தீர்க்க பொருமை இல்லை
வீசி எறிந்தேன் விரட்டி அடித்தேன்
மனித தூது முயற்சி செய்தாய்
புனித மேனி புண்படும் என்றேன்
அவமானம் எதுக்கென்று அகந்தை கொண்டாய்
தன்மானம் எனக்கென்று தனியே சென்றேன்
முகம் கண்டால் முடியும் பகையென்று
அகம் நொந்து கூறினேன் வசையொன்று
நிழல் கண்டாலும் நினைவுகள் வரும
பிறர்போலி தான்கண்டு தன்போலி பிறரறியாது பிதற்றும்
என்போலி நண்பன் உனக்கும் நான் நண்பன்.
காரியக் கால்கழுவி கணக்குப் போட்டுக் கைவிரிக்கும்
கூரிய குற்றுவாள் கொண்டவன் உனக்கும் நான் நண்பன்.
வாழைத்தோலும் சீப்பும் தோல்விகாணும் வாரிவிடும்
கலைத்தொழிலில் சிறந்தவன் உனக்கும் நான் நண்பன்.
பகையென நான் விலகியிருந்த பாவிகளுடன் உறவாடி
சிகையென எனைமதிக்கும் உனக்கும் நான் நண்பன்.
பட்ட துன்பம் தாளாமல் பரிதவித்து நிற்கையில்
எட்டிப் பார்க்கா எலுவன் உனக்கும் நான் நண்பன்.
தோல்விக் கணைகளைத் தோரணமாய் அணிந்த போதிலும்
தனிமையில் தவிக்க விட்டவன் உனக்கும் நான் நண்பன்.
கண்ணகியாய் நான் கண்ணீர் விடுவ