ஆனந்தன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  ஆனந்தன்
இடம்:  தென் காசி
பிறந்த தேதி :  21-Mar-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Jan-2015
பார்த்தவர்கள்:  105
புள்ளி:  13

என் படைப்புகள்
ஆனந்தன் செய்திகள்
ஆனந்தன் - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Dec-2015 8:22 pm

பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன.. Centre Point of World’s Magnetic Equator. எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..? அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..?

இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி

மேலும்

எமது ஐயம் வலது திருபதமா அல்லது இடது திரு பதமா எந்த பதத்தின் பெருவிரல் புவி காந்த மையத்தை குறிக்கிறது காந்த மையத்தில் அதன் பலம் சுழியாகும் அதாவது ஆகாசம் அதாவது எந்த பொருளையும் கவரவோ விளக்கவோ செய்யாது 25-Dec-2015 8:36 pm
ஆனந்தன் - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Dec-2015 11:27 pm

பாரதப் போர் முடிந்து முப்பத்தாறு ஆண்டுகள் ஆயின.குரு வம்சம் அழிந்ததைப் போலக் கண்ணனின் விருஷ்ணி வம்சமும் அழியும் காலம் வந்தது.அதனை அறிவிப்பது போலத் துர்நிமித்தங்கள் பல தோன்றின. புழுதிக் காற்று உலகை யே மூடிவிட்டது போல தோற்றம் அளித்தது. விண்ணிலிருந்து நட்சத்திரங்கள் கரிக்கட்டையாய் விழுந்தன. சூரியன் ஒளிக் குன்றியவனாய்த் தெரிந்தான். எங்கும் குழப்பமும், அச்ச முமாய் இருந்தது.ஆடம்பரமும் தற்பெருமையும் கொண்ட விருஷ்ணிகளின் வீழ்ச்சி நெருங்கி விட்டது.

ஒரு சமயம் விஸ்வாமித்திரரும்,கண்வரும்,நாரதரும் துவாரகைக்கு வந்தனர். விருந்தினராக வந்த அந்த முனிவர்களைப் பக்தி பூர்வமாக வரவேற்று உபசரித் திருக்க வேண்டும்.ஆனா

மேலும்

இன்னும் பல புராணம் அதன் கிளை கதைகள் செய்து அருள வேணுமாய் எம் விண்ணப்பம் 25-Dec-2015 8:26 pm
ஆனந்தன் - ஆனந்தன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Dec-2015 10:21 am

நம்ம கதையோட நாயகனுக்கு அவரோட பெற்றோர் வச்ச பேரு ஏதோ ஒன்னு
ஆனா நான் வச்ச பேரு திருவாளர்.கச்சிதம் (mr.perfect). எல்லா விஷயத்துலயும் தன்ன ரொம்ப பெர்பெக்ட் ன்னு நெனச்சுப்ப்பார்.
அவரு நாகர்கோவில உள்ள ஒரு கிராமத்துல ஒரு நடுத்தர குடும்பத்துல பொறந்து ஒரு தனியார் இன்ஜினியரிங் காலேஜ்ல கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சு சொந்தகாரங்க தயவுல ஒரு சின்ன சாப்ட்வேர் கம்பெனில சிஸ்டம் என்ஜிநியரா நம்ம சென்னைல வேலை பாக்குராப்புல. சென்னைல இருக்குற மத்த மாவட்ட காரங்க எல்லாதுக்கும் தீவாளி பொங்கல்னா பாதி சந்தோசம் தான் ஏன்னா சொந்தவூருக்கு போயிட்டு திரும்ப ஆபீஸ் வர்றதுக்குள்ள போதும் போதும் ஆயிடும் இதுலயும்

மேலும்

தமக்கும் தம் கருத்திற்கும் வணக்கங்கள் கண்டிப்பாக இனி மாற்றி கொள்கிறேன், சிரமம் பொறுங்கள் 25-Dec-2015 8:17 pm
ரசித்தேன்... கொஞ்சம் பத்தி விட்டு இருந்தால் படிக்க எளிதாக இருக்கும்... 24-Dec-2015 7:05 pm
ஆனந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்

12-Dec-2015 11:21 am

கடலில் கூடும் கன்னி நதியே
கலக்கம் என்ன உன் மனதில்
கணவன் உவர்ப்பினன் என்றே கலங்கிநயோ
நீ கருக்கொண்ட மலையிஞ்சீராம் புதுவெள்ளம்
அவனிடத்தில் புகுத்தினயோ பேதை பெண்டே
அவன் உவர்ப்பு மாறினால் அங்கு நின்
குணத்தை மாற்றும் கிருமியும் பெருகுமன்றோ !!!!!

மேலும்

இந்த உவமைக்கு அர்த்தம் என்ன ஐயா 11-Sep-2016 7:26 pm
வந்தனங்கள் , தாங்களே திருத்தி மீண்டும் என் எண்ணத்தை சுவை ததும்ப படையுங்கோள் 15-Dec-2015 3:53 pm
நன்று நட்பே!! இன்னும் அதிகமாய் எழுதுங்கள் சுவை கூடி தமிழ் கிடைக்கும் சில இடத்தில் எழுத்துப்பிழை திருத்துங்கள். இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Dec-2015 1:01 pm

11-Dec-2015 8:59 am

எண்ணியவன் மனதில் கரு கொண்டு
ஏற்றவன் மனதில் உரு கொள்ளும்
எண்ணங்கள் காற்றில் அதன் ரூபம்
மொழியாம்.

மேலும்

நிச்சயமாக . . . . 12-Dec-2015 10:15 am
தங்கள் கருத்திற்கு எம் வந்தனங்கள் 12-Dec-2015 10:11 am
அழகான வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Dec-2015 9:46 am
ஆனந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Dec-2015 5:44 pm

நாய் வால்
(நகைச்சுவைக்காக மட்டும் யாருடைய நம்பிக்கையையும் கொள்கையையும் இழிவு படுத்தும் நோக்கம் முற்றிலும் இல்லை இதனால் யார் மனமும் புண்பட்டால் என்னை மன்னிக்கவும் )
ஏதோ வழக்கம் போல் இல்லை அது மட்டும் அவருக்கு நன்கு புரிந்தது. தன் மன நிலை இயல்பாய் இல்லை, இது தான் சரியான முடிவு என்று தனக்குள் எண்ணிக்கொண்டு தன் உருக்கரைந்தார்(மறைந்தார் ) அந்த தேவ முனி நாரதர். மீண்டும் வைகுண்டத்தில் தோன்றினார் நாரதர்
அங்கும் நிலை இயல்பாய் இல்லை சிறு புள்ளியாய் நின்ற மன உறுத்தல் இப்போது பேரிடராக உருவெடுத்தது. இதை குறித்து விஷ்ணுவிடமே கேட்டு விடலாம் அதற்கு தானே இங்கு வந்தோம் என்று அவர்குள்ள

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

T. Joseph Julius

T. Joseph Julius

சென்னை
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
சந்திரா

சந்திரா

இலங்கை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவர் பின்தொடர்பவர்கள் (6)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
T. Joseph Julius

T. Joseph Julius

சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (6)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சந்திரா

சந்திரா

இலங்கை
மேலே