மொழி

எண்ணியவன் மனதில் கரு கொண்டு
ஏற்றவன் மனதில் உரு கொள்ளும்
எண்ணங்கள் காற்றில் அதன் ரூபம்
மொழியாம்.

எழுதியவர் : (11-Dec-15, 8:59 am)
Tanglish : mozhi
பார்வை : 50

மேலே