ஆண்டனி பிரதாப் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஆண்டனி பிரதாப்
இடம்:  பாண்டிச்சேரி
பிறந்த தேதி :  30-Jul-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Jun-2014
பார்த்தவர்கள்:  70
புள்ளி:  3

என்னைப் பற்றி...

தமிழை வள்ர்க்க நினைத்தேன்.ஆங்கிலத்தை வளர்க்கிறேன்.தமிழ் மருத்துவம் அறிந்தேன்.ஆனால் மேற்கத்திய நாடுகளின் மருந்து நிறுவனங்களுக்கு உழைக்கிறேன்

என் படைப்புகள்
ஆண்டனி பிரதாப் செய்திகள்
ஆண்டனி பிரதாப் - அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jun-2014 6:50 pm

தமிழகம் முழுவதும் 10 சதவீதம் தள்ளுபடி விலையில் 10 அம்மா மருந்தகம் துவங்கப்பட்டுள்ளது பற்றிய உங்கள் கருத்து.

மேலும்

தேவ இல்லாத திட்டம் 13-Jul-2014 2:42 pm
முதலில் டாஸ்மாக் இ moodatum 26-Jun-2014 7:53 pm
ஆண்டனி பிரதாப் - கி கவியரசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jun-2014 6:31 am

நம்பினால் நம்புங்கள்... சேட்டிலைட்டையை மிரட்டும் சனி ஸ்தலம்

செயற்கை கோள்களை இன்று பல நாடுகள் விண்வெளிக்கு போட்டிப்போட்டுக்கொண்டு அனுப்பி வருகின்றன. செல்போன் பயன்பாடு,ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக அவைகள் பயன்படுத்தப்படுகிறது.

சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கை கோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்து பின்னர் வழக்கம் போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. இதனால் எந்த வித பழுதும் செயற்கை கோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.

இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? - என்பத

மேலும்

மிக்க மகிழ்ச்சி அறிவார்ந்த விளக்கம் நன்றி தோழரே 20-Apr-2016 10:56 am
படைப்பு போற்றுதற்குரியது. பாராட்டுக்கள். சிவசிந்தையில் இருப்பதால்) சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, மற்றும் பாம்பாகிய ராகு- கேது என்னும் ஒன்பது கோள்களும் ஒரு குற்றமும் இல்லாதவையாக சிவனடியாருக்கு என்றும் மிக மிக நல்லதையே செய்யும்! விஞ்ஞான விளக்கம்: சனிக்கோள் ஐதரசன் வளிமத்தால் முதன்மையாகவும் ஈலியம் மற்றும் ஒருசில தனிமங்களால் சிறிய அளவிலும் நிரப்பப்பட்டுள்ளது. இதன் உள்ளகம் இரும்பு, நிக்கல் மற்றும் பாறைகளும் (சிலிக்கான், ஆக்சிஜன் சேர்மங்கள்) கொண்ட கருவைச் சுற்றி தடிமனான மாழை நிலையிலான ஐதரசன், ஈலியம் அடுக்குகளும் அதன் மேலாக வளிம அடுக்கும் கொண்டது.[15] இக்கோளின் வளிமண்டலத்தில் அம்மோனியா படிகங்கள் இருப்பதால் வெளிர் மஞ்சள் சாயை கொண்டுள்ளது. மாழைநில ஐதரசன் அடுக்கில் ஏற்படும் மின்னோட்டத்தால் சனிக்கோளிற்கு காந்தப் புலம் உருவாகின்றது. இந்தக் காந்தப்புலம் புவியினுடையதை விட வலிமை குறைந்து காணப்படுகின்றது; ஆனால் சனிக்கோளின் பெரிய விட்டத்தின் காரணமாக இதன் காந்தத் திருப்புத்திறன் புவியை விட 580 மடங்காக உள்ளது. சனியின் காந்தப்புலத்தின் வலிமை வியாழனின் காந்தப் புலவலிமையில் இருபதில் ஒன்றாக உள்ளது.[16] சனியின் வெளிப்பரப்பு எவ்வித மேடுபள்ளங்களும் இல்லாது உள்ளது. சனியில் காற்றின் வேகம் வியாழனை விடவும் அதிகம், அதாவது 1800 கிமீ/மணி வரையிலும் இருக்கக்கூடும்; ஆனால் நெப்டியூனில் நிலவும் காற்று வேகங்களை விடக் குறைவாகும்.[17] சனிக்கோளின் சிறப்பான வளையங்கள், பெரும்பான்மையாக பனித்துகள்களாலும் பாறைத்துகள்கள் மற்றும் தூசிகளாலும் ஆனவை. சனியின் நன்கறிந்த நிலவுகள் மொத்தம் 61. இதைத்தவிர, சுமார் 200 நிலவுக்குட்டிகள் (moonlets) சனிக்கு உள்ளன. சனிக்கோளின் மிகப்பெரிய நிலவான டைட்டன் (Titan), புதன் கோளை விடவும் பெரியது. சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய நிலவான வியாழனின் நிலவான கானிமீடுக்கு அடுத்தது இந்த டைட்டன். சனி சூரியனில் இருந்து 1.400.000.000 கிமீ (869,000,000 மைல்) தூரத்தில் உள்ளது. இது சூரியனின் சுற்றுப்பாதையில் ஒருமுறை சுற்றி முடிக்க அல்லது ஒரு சனி ஆண்டு என்பது பூமியின் 29.6 ஆண்டுகள் ஆகும். சனி கிரேக்கப் புராணங்களில் குரோநோசு (KRONOS) என அழைக்கப்பட்டது. உரோமானிய வேளாண்மைக் கடவுளான சாட்டர்னஸ் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது. எனவே சனி கோளின் சின்னம் அரிவாள் சின்னம்(♄) ஆகும். இந்து தொன்மவியலில் சனிக் கடவுளின் பெயர் இக்கோளிற்கு சூட்டப்பட்டுள்ளது. 19-Apr-2016 8:35 pm
நன்றி நட்பே 26-Jun-2014 2:55 pm
therinthi kolla vendia ondru nandri nanbarey 26-Jun-2014 2:45 pm
ஆண்டனி பிரதாப் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jun-2014 1:36 pm

நான் உடைந்த வளையற் துண்டை
குளத்தில் வீச ஆயிரம் உடையாத
வளையல்கள் உருவாகக் கண்டேன்......!

மேலும்

அருமை 25-Jun-2014 3:33 pm
ஆண்டனி பிரதாப் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jun-2014 1:32 pm

நான் க்ற்றாழையில் எழுதினேன்
என் ஜோடியின் பெயரையும் சேர்த்து
கற்றாழை சிந்திய கண்ணீர் இரு மடங்காகியது
அவள் வேறு ஒருவனுக்கு தலையை நீட்டும் போது.....!

மேலும்

அடடா ,, 25-Jun-2014 4:24 pm
மேலும்...
கருத்துகள்

மேலே