aravindhanarvi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  aravindhanarvi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  28-May-2014
பார்த்தவர்கள்:  47
புள்ளி:  4

என் படைப்புகள்
aravindhanarvi செய்திகள்
aravindhanarvi - வினோ வி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jul-2016 10:34 pm

மௌனமான
புன்னகையில்
மனதை பறிக்கிறாய்,
மறுபடியும் பார்க்க
வைக்கிறாய்....

ஓர்விழி பார்வையில்
ஓராயிரம் கதை
உவகை காட்டுகிறது,
உரிமை பேசுகிறது. ...

வாய் சிரித்து
நீ பேசினால்
ஏஞ்சலும் ஏனோ
இரவல் வாங்கி
இடமாறி விடும். ...

உன் நடைதான்
உலகின் கடைசி
அஐந்தா....
நீ நடப்பதை பார்த்து
நானிப்போகிறது
என் பேனா....

நீ நீதான்....
என் அன்பு
குயில் தான்....

-- வினோ. வி

மேலும்

உங்கள் கவியின் புன்னகை ! அழகு! 21-Jul-2016 7:12 pm
அழகான வருடல்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Jul-2016 7:16 am
அருமை :) 18-Jul-2016 11:46 pm
aravindhanarvi அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Jul-2016 12:57 am

மழை பேசினால் மண் வாசனை,
மலர் பேசினால் உன் வாசனை.

கண்ணங்களின் குழி பேசினால் புன்னகை,
கண்களின் விழி பேசினால் கவிதை.


நன்றி: கவின் சாரலன்

மேலும்

நன்றி தோழரே :) 18-Jul-2016 11:56 pm
மிக்க நன்றி தோழரே. உங்கள் கவிதை மிக அருமையாக உள்ளது :) 18-Jul-2016 11:55 pm
தொடர்ந்து .... மௌனம் பேசினால் புன்னகை மலர் விழி பேசினால் கவிதை ! இருவரியானாலும் இனிய கவிதை . எழுதத் தூண்டும் கவிதை. வாழ்த்துக்கள் அன்புடன், கவின் சாரலன் 18-Jul-2016 6:55 pm
அழகு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Jul-2016 5:27 pm
aravindhanarvi அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
18-Jul-2016 12:57 am

மழை பேசினால் மண் வாசனை,
மலர் பேசினால் உன் வாசனை.

கண்ணங்களின் குழி பேசினால் புன்னகை,
கண்களின் விழி பேசினால் கவிதை.


நன்றி: கவின் சாரலன்

மேலும்

நன்றி தோழரே :) 18-Jul-2016 11:56 pm
மிக்க நன்றி தோழரே. உங்கள் கவிதை மிக அருமையாக உள்ளது :) 18-Jul-2016 11:55 pm
தொடர்ந்து .... மௌனம் பேசினால் புன்னகை மலர் விழி பேசினால் கவிதை ! இருவரியானாலும் இனிய கவிதை . எழுதத் தூண்டும் கவிதை. வாழ்த்துக்கள் அன்புடன், கவின் சாரலன் 18-Jul-2016 6:55 pm
அழகு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Jul-2016 5:27 pm
கருத்துகள்

நண்பர்கள் (7)

இதயம் விஜய்

இதயம் விஜய்

ஆம்பலாப்பட்டு
கோவலூர் த.வேலவன்.

கோவலூர் த.வேலவன்.

திருகோவிலூர்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (8)

இவரை பின்தொடர்பவர்கள் (7)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே