jamunamathan - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : jamunamathan |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 02-Nov-1973 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 18-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 733 |
புள்ளி | : 20 |
இடைவெளி எவ்வளவு இருந்தாலும்
மீண்டும் மீண்டும் மீண்டு வருவேன்
சில
மணித்துளிகளில்
பிறக்கும்
அவசர பிரசவம்
சூரிய வெளிச்சத்தில் நம்மை பின்
தொடரும் காவலாளி
சூரிய வெளிச்சத்தில் நம்மை பின்
தொடரும் காவலாளி
சூரிய வெளிச்சத்தில் நம்மை பின்
தொடரும் காவலாளி
1. 2 சொற்கள் 30 வரிகள்
2. 12.7.2014 இரவு 12.00.00 மணிமுதல் 13.7.2014 இரவு 11.59.59 மணி வரை மட்டுமே படைப்புகள் தளத்தில் இப்பகுதியில் மட்டும் பதியலாம் பதிவிடும் படைப்புகள் கருத்துக்கள் அனைத்தும் இந்திய நேரப்படியே இங்கு பதிவாகின்றது...!! எனவே வெளிநாடு வாழ் நம் தோழர்கள் அனைவரும் அவரவர் நாட்டின் நேர அளவு வித்தியாசங்களுக்கு தக்கவாறு இந்திய நேரப்படி தங்கள் படைப்புகளை பதிவேற்றலாம்.தனி விடுகையில் அளிப்பவை ஏற்க இயலாது
3 ஒருவர் ஒரு படைப்பு மட்டுமே அளிக்கலாம்
4. பிறமொழி கலப்பு மற்றும் பிழைகள் மதிப்பெண்களை இழக்க வைக்கும்
5. மரபுக் கவிதை எனில் பா வகைமையைக் குறித்தல் வேண்டும்
6.படைப்புகள் மீதான கர
பாரம் தாங்காமல் சுமந்து கொண்டே இருக்கும்
இரண்டாம் கருவறை .
உலகத்திற்கு வர எனக்கு உரு தந்து
அன்பை தந்து, அறிவுரை தந்து
அவையத்தில் வாழ வழி தந்து
அனைத்தையும் தந்து கொண்டே இருபதனால் தான்_நீ
தந்தை எனபெயரடுத்தாயோ!
உனக்கு பிள்ளையெனும் பெயர் தவிர-நான்
உனக்கு என்ன தந்தேன் ? என் அன்பு தந்தைஏ
ஒரு வேளை உணவு கெட்டுவிட
ஊரே கேட்கும் படி
திட்டிய கணவன்
வாசல் சென்றான் ...............
ஒரு வேளை உணவு கேட்டுவிட
ஊனமான மனைவியை முதுகில்
சுமந்த கணவன் அவன்
வாசல் வந்தான்...................
அன்பு செய் குறைகள் தெரியாது
தாயின் சுமையோ பத்துமாதங்கள்
ஆசிரியரின் சுமையோ பதினான்கு வருடங்கள்
மனிதநின் சுமை அவன் வாழ்நாள் முடியும்வரை
சுமைகளை சுமப்பவன்தான் மனிதன்-அதனால்
மனிதனே சோகமின்றி சுவையாய் சுமந்திடு!