jayatamil - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  jayatamil
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  12-Feb-2016
பார்த்தவர்கள்:  51
புள்ளி:  2

என் படைப்புகள்
jayatamil செய்திகள்
jayatamil - கீத்ஸ் அளித்த கருத்துக்கணிப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Feb-2016 5:05 pm

கருணை கொலை செய்வது சரியா? தவறா?

மேலும்

jayatamil - கேள்வி (public) கேட்டுள்ளார்
26-Feb-2016 10:38 am

இன்றைய காலகட்டத்தில் காதல் காதலர் நிலை என்ன?

மேலும்

காதலிக்கிறது ஒருத்தர கல்யாணம் பண்ணிகிறது இன்னொருதற.....இது தான் இன்றைய காதல் நிலை 16-Mar-2016 2:01 pm
காதலின் நிலைமை பரிதாபம். காதலர் நிலைமை கொண்டாட்டம். 28-Feb-2016 3:36 pm
காதல் .............. வாழ்க்கை வாழ்வதற்க்கு எந்த காலகட்டத்திலும் காதல் காதல் தான்!!!!!!!!!!!!! 27-Feb-2016 2:53 pm
நியூட்டனின் மூன்றாம் வீதி தான்... 27-Feb-2016 9:33 am
jayatamil - கேள்வி (public) கேட்டுள்ளார்
15-Feb-2016 2:13 pm

மின்னொரு காலத்தில் கல்வி என்பது ஒழுக்கத்தையும் ,நல்லறிவையு கொடுத்தது .
இன்றைய கல்வி ஒழுக்கத்தை ஓரம் ஒதுக்கி பணத்தை குறிக்கோளாக கொண்டு பன்னத்தின் முலம் நல்லறிவை மூடுகிறது

மேலும்

பணம்! பணம் ! பணம் ! இதுதான் இன்றைய கல்வியின் சாராம்சம்..... கல்வித்திரனா? கல்வி கற்கும் முறையா? இதில் எதை பழி கூறுவது? எல்லாம் வியாபாரம் ஆகிவிட்டது..... 16-Feb-2016 4:00 pm
jayatamil - ம அரவிந்த் சகாயன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Feb-2016 10:53 am

தமிழர்கள் தம் கலாச்சாரத்தை மறவாதிருக்க என்ன செய்ய வேண்டும்?

மேலும்

குழந்தைகளுக்கு தமிழ் கலாச்சாரத்தின் முக்கியத்தை புகட்ட வேண்டும் முதலில் ஆங்கில மோகத்தை வெறுக்க வேண்டும் 19-Feb-2016 8:39 pm
தமிழர்களை நம் இலக்கியப் படைப்புகளை உலகம் முழுவதும் பரவச் செய்ய வேண்டும். நம் இலக்கியம் அனைத்து மொழிகளிலும் மொழிப் பெயர்ப்பு செய்யவேண்டும் . அனைத்து நூலகங்கள் , கல்வி நிலையங்களிலும் தமிழ் நூல்கள் இருக்க வேண்டும். நன்றி 19-Feb-2016 1:20 am
தமிழ் வாழ்க வளர்க விமர்சகர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் நன்றி 19-Feb-2016 1:16 am
நான் தமிழன் என்று எண்ணுவதை இழுக்காய் என்னாது இருத்தல் வேண்டும். பாரதி போல் பன்மொழி கற்றல் வேண்டும் . மற்றவரோடு நெருங்கிப்பழகும் போதுதான் நம் அன்னையின் அருமை புரியும் . எத்துனை அறிவுடன் சில நிபந்தனைகள் விதித்தனர் நம் முன்னோர் அதனை மூடப்பழக்கம் என்று முடிசூட்டி மூலையில் எறிந்தனரே அறிவியல் தெரியா மேதைகள்??!!! அறிவியல் சாயம் பூசி . 16-Feb-2016 5:46 pm
jayatamil - கருத்துகணிப்பு சேர்த்துள்ளார் (public)
12-Feb-2016 11:28 am

இன்றைய காலகட்டத்தில் மனிதநேயம் வாழ்கிறதா வீழ்கிறதா?

மேலும்

வீழ்கிறது 18-Feb-2016 1:46 pm
மேலும்...
கருத்துகள்

மேலே