நடைப் பயில
நடைவண்டி ஒன்று!
நடந்த பின்னே
ஓட்டுவதற்கு
மிதிவண்டி ஒன்று
பதின்ம வயதினிலே
பறக்கின்ற பல்சர் ஒன்று
இப்படி வாங்கி தந்தவரோ
வயது முதிர்வால்
நடப்பதற்கே தள்ளாடுகிறார்……!
கைத்தடியுமில்லாமலே!
முதியோர் மருத்துவம் பற்றியும் சிந்திக்கிறேன்
மருத்துவர் நடராசன் எனது வழிகாட்டி
37 ஆண்டு மருத்துவத்துறைப் பணியில் நான் கண்ட அனுபவங்கள் .
பெற்றோர்களால் வயது மூப்பின் காரணமாக மருத்துவமனைக்கு வரக் கூட துணையின்றி தவிப்பதை கண்கூடாக பார்த்திருக்கிறேன்
உண்ண உணவு இன்றி, உடுக்க உடை இன்றி, தங்க உறைவிடம் இன்றி ஓய்வு பெற்ற பலரது நிலைமையைக் கருத்தில் கொண்டு என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன்.
தங்கள் கருத்துக்கு நன்றி
10-Mar-2016 10:38 pm
முதியோர் நலம் காப்போம்
முதியோர் இல்லம் சென்று நாம் அவர்களுக்கு உதவுவோம்
முதியோர் இல்லம் கடையநல்லூரில் அமைக்க உதவ அன்புடன் வேண்டுகிறேன்.
படைப்புக்கு பாராட்டுக்கள்
நன்றி 09-Mar-2016 11:36 pm

வணக்கம்
அனைவரது கருத்துக்களும் படித்தேன்
சிந்திக்க வைக்கக் கூடிய கருத்துக்கள்.
வாழ்க்கை மேலாண்மைக் கருத்துக்கள் நம் மக்களிடையே விழிப்பு உணர்வு ஏற்படுத்த நம் தள குடும்பத்தினர் பாடுபடுவோம்.
பூனைக்கு நாம் மணி கட்டுவோம்.
நன்றி.
29-Feb-2016 10:41 pm