பெகோகுலபாலன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பெகோகுலபாலன்
இடம்:  நங்கநல்லூர், சென்னை
பிறந்த தேதி :  08-Apr-1960
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Jul-2014
பார்த்தவர்கள்:  72
புள்ளி:  7

என் படைப்புகள்
பெகோகுலபாலன் செய்திகள்
பெகோகுலபாலன் - ராம் மூர்த்தி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Dec-2014 3:42 pm

--------------------------- 2015 தீர்மானங்கள் ----------------------

புது வருடத்தில் இருந்து ..............புது மனிதானக

1. அலுவலகத்துக்கு நேரத்தில் செல்ல வேண்டும் .

2. யார் மீதும் கோபப் படக் கூடாது .

3 . கெட்ட வார்த்தைகள் அறவே பேசக் கூடாது .

4 . வியாபாரத்தில் பொய் சொல்லக் கூடாது .

5 . மது அருந்தக் கூடாது

என தீர்மானங்கள் எடுத்துள்ளேன் . 2014 லும் இதே தீர்மானங்களை எடுத்தேன் . 2016 லும் நிச்சயம் இதைத்தான் எடுப்பேன் .
பாராட்டுக்கு நன்றி ...

மேலும்

நீங்க முன்னாடி போங்க நாங்க பின்னாடி வாரோம்!!! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ! 02-Jan-2015 11:45 am
ஹா ஹா அரசியல் தீர்மானம் போல் உள்ளது புத்தாண்டு வாழ்த்துக்கள் 01-Jan-2015 8:50 pm
ஹா ஹா... வரும் ஆனா வராது... ஹா ஹா.. அருமையான உறுதி மொழிகள் தோழரே... தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வச்சிட்டு நாமும் பக்கத்துலே உக்கார்ந்துகனும் போல இருக்கு... ஹா ஹா ஹா.. 01-Jan-2015 7:55 pm
ஹா ஹா ஹா ! அண்ணா, தங்களுடைய சிந்தனையும் செயலாம் அப்படியே என்னைப்போலவே இருக்கின்றன ! புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா ! 31-Dec-2014 11:39 pm
பெகோகுலபாலன் - பெ கோகுலபாலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Dec-2014 10:48 pm

ஒரு வருடம் கழிகிறது.....!
மறு வருடம் பிறக்கிறது.....!
மலையென வாழ்த்துக்கள் குவிகிறது....!
மாறி வாழ்ந்தோமா நாம்?

தோய்ந்த முகத்துடன்
தொலைக்காட்சி
தொடர் கண்டு.....!
கணினிக்குள் புகுந்து......!
களிப்பு ஆட்டம் ஆடி
காலத்தை விரையம் செய்தோமே.....!

கையூட்டு அளித்து.....
காரியத்தை முடித்து.....!
களவாணிபயல்களுக்கு
காலமெல்லாம் துனைபோனோமே.....!

ராகுகாலம் பார்த்து
ராசி பலன் படித்து
ராப்பகலாய் உழைக்காமல்......!
ரம்மியமான நேரத்தை
ரம்மி ஆடி கழித்தோமே.....!

அலைபேசியில்
அரட்டை அடித்து.....!
அயல்நாட்டு அங்காடியில்
அசட்டு பிசட்டாய் பொருள் வாங்கி......!
அத்துமீறி திரிந்தோமே......!

மேலும்

நன்றி கீர்த்தனா 01-Jan-2015 6:04 pm
நன்றி ராஜன் 01-Jan-2015 6:03 pm
நன்றி வசந்த் 01-Jan-2015 6:02 pm
அத்தனையும் உண்மை கோகுல் .. அருமையான சிந்தனை . மாற்றம் வரட்டும் மனிதர் மனங்களில் ... வாழ்த்துக்கள் 31-Dec-2014 1:29 pm
பெகோகுலபாலன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
01-Jan-2015 5:20 am

update profileல் ஆங்கிலபெயர் மாற்ற என்ன செய்ய வேண்டும்

மேலும்

தளத்துக்கு தனிவிடுகையோ அல்லது தொடர்புக்கு எனும் விருப்பச் சொடுக்கையோ பயன்படுத்தி அதில் மேலதிக விவரங்களை தெரிவிக்க வேண்டும். அம்புட்டுத்தெங். 03-Jan-2015 11:07 am
பெகோகுலபாலன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
31-Dec-2014 9:15 pm

GOKULABALAN PENNESWARA RAO என்ற PROFILEல் கவிதைகள் பதிவாகவில்லை அதற்கு முன்னாள் நல்வரவுKANAVUILLAM ENDRA ஒரு PROFILEல் பதிவாகிறது GOKULABALAN PENNESWARA RAO என்ற PROFILEல் கவிதைகள் பதிவாக என்ன செய்ய வேண்டும்

மேலும்

GOKULABALAN PENNESWARA ராவ் என்ற profile -இல் பயன்படுத்தும் மின்னஞ்சல் மூலம் லாகின் செய்ய வேண்டும். 02-Jan-2015 2:09 pm
பெகோகுலபாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2014 7:45 pm

உண்மை தான் நட்பே, கிடைக்கும் மதிபெண்களையேல்லாம் பார்த்தால் புரியாத புதிராக உள்ளது
ஒரு சில கவிதைகளுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் என எதிர் பார்த்தால் அதற்கு கிடைக்காது
சாதாரணமான கவிதைகளுக்கு நிறைய மதிப்பெண்கள் கிடைக்கிறது
இது புதியதாக வரும் எழுத்தாளர்களுக்கு சற்று ஏமாற்றம் மற்றும் குழப்பமாக இருக்கிறது
அதே கவிதை, முகநூல் கவிதை தளத்தில் வெளியிடும்போது
நல்ல வரவேற்ப்புகிடைக்கிறது
ஆனால், கவிதை எழுத ஆர்வம் உள்ளவர்கள் மதிப்பெண்கள் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் எழுதிக்கொண்டுதான் இருப்பார்கள். எழுத்து தளத்தைவிட்டு சென்றாலும் வேறு எங்காவது எழுதிக்கொண்டுதான் இருப்பார்கள்
கருத்துக்காக, மதிப்

மேலும்

பெகோகுலபாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jul-2014 5:10 pm

20-7-2014 ஐஸ்கிரீம் தினம்
பிறர் சுகத்திற்காக
உருகும் பனிப்பொருளே
உமிழ் நீருடன் கலந்து
இறைப்பைக்குள் இறங்கி
நெஞ்சை குளிர செய்தாய்
உனை ருசிப்பதற்கு முன்
நா எச்சில் குளமானது
நீ உருகுவதர்க்குமுன்
உருகினேன் உனை கண்டு
குழந்தை முதல் குமரி வரை
அனைவரும் உனக்கு அடிமை
நீயோ ஜலதோஸதிர்க்கு அடிமை
கோடை காலத்தில் மலர
குளிர் காலத்தில் உறங்குகிறாய்
அடம் பிடிக்கும் குழந்தையும்
அடக்கும் ஆற்றல் உணக்குண்டு
தொண்டை கட்டினாலும்
தொடாமல் விடமாட்டார் சிலர்
பந்தியிலே நீ கடைக்கோடி
பரவசத்தில் நீ முதலிடம்
நீ இல்லாமல் விருந்தில்லை
விருந்துக்கு பின் நாவை விட்டு
நீ எளிதில் மறைந்ததில்லை
உலகமக்களின் சந்தோச

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே