--------------------------- 2015 தீர்மானங்கள் ---------------------- புது வருடத்தில் இருந்து...
--------------------------- 2015 தீர்மானங்கள் ----------------------
புது வருடத்தில் இருந்து ..............புது மனிதானக
1. அலுவலகத்துக்கு நேரத்தில் செல்ல வேண்டும் .
2. யார் மீதும் கோபப் படக் கூடாது .
3 . கெட்ட வார்த்தைகள் அறவே பேசக் கூடாது .
4 . வியாபாரத்தில் பொய் சொல்லக் கூடாது .
5 . மது அருந்தக் கூடாது
என தீர்மானங்கள் எடுத்துள்ளேன் . 2014 லும் இதே தீர்மானங்களை எடுத்தேன் . 2016 லும் நிச்சயம் இதைத்தான் எடுப்பேன் .
பாராட்டுக்கு நன்றி ...