கார்த்திக் வேலன் ம - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கார்த்திக் வேலன் ம |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 05-Feb-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 74 |
புள்ளி | : 2 |
நான் அறிவியல் மாணவன் . அறிவியல் பற்றி உங்களுக்கு எதாவது தெரிதிருந்தால் என்னிடம் கூறுங்கள் நண்பர்களே !
நன்றி .
Aanama :
Naan niraiya neram yosithu ,our mudivukku vanthen . Aanama ena onru kidaiyavey kidaiyaathu. Neengale sollungal , aanmaval yosikka mudiyum endral namakku yen moolai vendum? Neengal thaan moolai ,moolai thaan neengal ! Moolaiyaal mattum thaan sinthikka ,nam udambil ulla uruppukalai asaikka veika mudiyum . Namakkul oru kannuku theriyatha aavi irukirathu ena ninnaipathu muttal thanam . Seri ,neengal koorum padiye aanma ena ontu irukattum . Naam iranthu poi Aanma sorkathikko ,narakarthik (...)
ஒசானில் ஓட்டை அது
மனிதன் செய்த சேட்டை
உலகம் எனும் இந்த கூட்டை
நீர் செய்து விட வேண்டாமே வேட்டை !
விக்கழலில் அவதியா?கவலைபடாதீர்கள் ,அதற்கு நான் ஒரு வலி கூறுகிறேன்
விக்களை நிற்கவைப்பது மிகவும் சுலபமான விஷயம் !
உங்களுக்கு விக்கல் வந்தால் நீங்கள் நன்றாக உங்கள் மூசிப் பிடித்துக் கொள்ளவும் .
அது சில நொடிகளில் செரியாகி விடும் நண்பர்களே .உங்களுக்கு அடுத்த தடவை விக்கல் வந்தால் முயற்சிடுப் பாருங்கள் !
அன்பு நண்பர்களே! தினமும் கைபேசி உபயோகிப்பவர்தனே நீங்கள்? அப்படியெனில் தயவு செய்து உங்கள் கைபேசி எண்களை நான் சொல்லும்படி மாற்றி அமையுங்கள்!
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களின் எண்களைப் பதியும்போது ,அவர்கள் உங்களுக்கு என்ன உறவோ அவற்றையும் சேர்த்துப் பதியவும்.நெருங்கிய நண்பர்களின் எண்கள் எனில் ,நண்பன்,தோழி போன்ற வார்த்தைகளை இணைத்துப் பதியவும்.இது பல ஆபத்தான தருணங்களில் உங்களுக்கு உதவும்.
இதை ஏன் நான் இப்போது கூறுகிறேன் என்றுதானே எண்ணுகிறீர்கள்? கடந்தவாரம் என் அலுவல் காரணமாக என் மகிழ்வுந்தில் சென்று கொண்டிருந்தேன்.அப்போது எனக்கு முன்பாக இருசக்கர வாகனத்தில் செ
நண்பர்களே! இத்தொடரில் பலவிதமான அறிவியல் நிகழ்வுகளையும் ,அவற்றைப் பற்றி மக்களிடம் உலவி வரும் நம்பிக்கைகளைப் பற்றியும் பார்த்து வருகிறோம்! இந்த வகையில் இங்கு இன்னும் சில விடயங்களைப் பார்ப்போமா?
1.அரச மரத்தைச் சுற்றினால் பிள்ளை பிறக்குமா?
###################################################
கண்டிப்பாகப் பிறக்க வாய்ப் புள்ளது.என்னடா இவன் ?இப்படியும் பேசுகிறான் .அப்படியும் பேசுகிறான் என்றுதானே எண்ணுகிறீர்கள்? உண்மையை உணர்ந்தே எழுதுகிறேன்.
மற்ற மரங்களைவிட அரசமரமானது உயிர் வளியாகிய ஆக்சிஜெனை அதிக அளவில் தரக் கூடியது.இதை நெடுங்காலம் முன்பே அறிந்த நம் முன்னோர்கள் இந்த மரத்தைக் காப்பாற