மைவிழி - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  மைவிழி
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  15-Mar-2018
பார்த்தவர்கள்:  21
புள்ளி:  7

என் படைப்புகள்
மைவிழி செய்திகள்
மைவிழி - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jan-2020 9:54 am

அருகில் இருந்தும் தூரமாய்
நிஜத்தில் நின்றும் நினைவாய்
உன்னோடு நான் அவளோடு நீ

மேலும்

மைவிழி - Uma அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Mar-2018 2:17 pm

உன்னை மட்டுமே நினைத்திருந்தேன்
என் நினைவு தெரிந்த நாள்
முதல்
உன் மனத்தை மட்டுமே
நேசித்தேன்
நீ என்னை விட்டு சென்ற
காலங்களில்
உன் விரல் பிடிக்க ஏங்கி தவித்த
நாட்களின் எண்ணிக்கை கூட
எனக்கு தெரிய வில்லை
கைப்பேசியோ மறுபடியும்
உன் குரல்கேட்க வைத்த நொடிகள்
காதல் வளர ஏக்கங்கள் ,தவிப்பும்
இல்லா உலகை நான் கண்டேன்
சில காலம்
திருமண பேச்சில் என் காதல் சிக்கியது
உன்னை நினைத்து உனக்காக
நான் உன்னை வெறுத்தேன்
என் கண்ணீர் துளிகளை ஏற்று
வாழ்க்கை முழுவதும் சுமக்கிறேன்.
உன் நினைவுகளை அல்ல,
என் திருமண நினைவுகளை.......

மேலும்

நன்றி தோழி 02-May-2018 2:40 pm
நல்ல படைப்பு 02-May-2018 1:30 pm
மண்புழு போல துண்டு துண்டாய் பிளவு பட்டது தான் நினைவுகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Mar-2018 7:30 pm
நன்றி ஐயா 15-Mar-2018 10:10 pm
மைவிழி - மைவிழி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Mar-2018 9:58 am

நினைவுகளில் காணும் வர்ணங்கள்
நனவாகிடும் ஜாலங்கள் உண்டோ
கசந்திடும் நிஜங்களில் நின்று
வசந்தமாய் தோன்றிடும் கனவுகளில் வாழ்கிறேன் ...

மேலும்

நன்றி 24-Mar-2018 2:54 pm
நிர்பந்தங்கள் சூழ்ந்த வாழ்க்கையில் கனவுகள் மட்டுமே ஆசைகளை அடையும் வழியாக இருக்கிறது... அருமை வாழ்த்துகள்... 21-Mar-2018 10:56 am
மைவிழி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2018 9:58 am

நினைவுகளில் காணும் வர்ணங்கள்
நனவாகிடும் ஜாலங்கள் உண்டோ
கசந்திடும் நிஜங்களில் நின்று
வசந்தமாய் தோன்றிடும் கனவுகளில் வாழ்கிறேன் ...

மேலும்

நன்றி 24-Mar-2018 2:54 pm
நிர்பந்தங்கள் சூழ்ந்த வாழ்க்கையில் கனவுகள் மட்டுமே ஆசைகளை அடையும் வழியாக இருக்கிறது... அருமை வாழ்த்துகள்... 21-Mar-2018 10:56 am
மைவிழி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2018 9:54 am

துணையின்றி வாழும் உயிரொன்றில்லையாம்
இணைந்தும் பிரிந்தே வாழும் மனிதம் உண்டு
உருவங்களால் அருகில் இருந்தும்
உணர்வுகளால் பிரிந்தே நிற்கும்
நிலையில்லா உறவுகளாய் உழலும் வாழ்வில்
உண்டோ? விலக்காய் ஓர் விதி ?

மேலும்

ஐந்தறிவுகள் மட்டுமே உறவுகளின் பெருமைப் போற்றுகின்றன... ஆறறிவு மனிதர்கள் அடைந்த மன வளர்ச்சியில் முழுதாய் இறந்துப்போனது உறவின் வலிமை... நிதர்சனம்... 21-Mar-2018 11:02 am
மைவிழி - மைவிழி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Mar-2018 11:37 am

வினாக்களுள் உழலும் தேடல்கள்
விடையாய் ஓர் விடியல் தேடி..

சூரியன் வருகை விடியல் என்று
தாமரை எண்ணிடும் உலகில்
அல்லியின் அஸ்தமனமும் அதுவே!!

ஒருவரின் சிரிப்பு மற்றறொருவரின்
கண்ணீராகிடும் மானுடம் - இதை
மார்தட்டி சொல்லிடும் விந்தை
அது கேலிக்கை..

மேலும்

நன்றி 15-Mar-2018 3:40 pm
தீவிரமாக எழுதுங்கள்...நன்று 15-Mar-2018 3:38 pm
நன்றி 15-Mar-2018 3:20 pm
வினாக்களுள் உழலும் தேடல்கள் விடையாய் ஓர் விடியல் தேடி.. அருமையான வரிகள்... 15-Mar-2018 12:33 pm
மைவிழி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Mar-2018 11:37 am

வினாக்களுள் உழலும் தேடல்கள்
விடையாய் ஓர் விடியல் தேடி..

சூரியன் வருகை விடியல் என்று
தாமரை எண்ணிடும் உலகில்
அல்லியின் அஸ்தமனமும் அதுவே!!

ஒருவரின் சிரிப்பு மற்றறொருவரின்
கண்ணீராகிடும் மானுடம் - இதை
மார்தட்டி சொல்லிடும் விந்தை
அது கேலிக்கை..

மேலும்

நன்றி 15-Mar-2018 3:40 pm
தீவிரமாக எழுதுங்கள்...நன்று 15-Mar-2018 3:38 pm
நன்றி 15-Mar-2018 3:20 pm
வினாக்களுள் உழலும் தேடல்கள் விடையாய் ஓர் விடியல் தேடி.. அருமையான வரிகள்... 15-Mar-2018 12:33 pm
மேலும்...
கருத்துகள்

மேலே