நிழல்

நினைவுகளில் காணும் வர்ணங்கள்
நனவாகிடும் ஜாலங்கள் உண்டோ
கசந்திடும் நிஜங்களில் நின்று
வசந்தமாய் தோன்றிடும் கனவுகளில் வாழ்கிறேன் ...

எழுதியவர் : (21-Mar-18, 9:58 am)
சேர்த்தது : மைவிழி
Tanglish : nizhal
பார்வை : 44

மேலே