முனிஸ்வரன் க - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : முனிஸ்வரன் க |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 10-Mar-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 76 |
புள்ளி | : 1 |
உன்னை பற்றி கவிதை எழுத நினைத்தேன்
பலமுறை யோசித்தும் கவிதை எழுத வார்த்தை வரவில்லை
பிறகுதான் தெரிந்தது கவிதை என்றல் பொய் என்று.
உன்னை பற்றி பொய்யாக எழுத முடியவில்லை
திகட்ட திகட்ட ..
உன் அன்பு வேண்டாம்..!
நான் உனக்கு ஒருபோதும்..
திகட்டாமல் இருந்தாலே போதுமென்பேன்..!!
சிரிக்க சிரிக்க..
உன் பேச்சு வேண்டாம்..!
நீ அழ நான் காரணமாய்...
இல்லாமலிருந்தாலே போதுமென்பேன்..!!
காலம் முழுதும் சாய்ந்துக்கிடக்க..
உன் மார்பு வேண்டாம்...!
நிம்மதியாய் ஒருநொடி நீ என்...
தோள் சாய்ந்தாலே போதுமென்பேன்..!!
உள்ளங்கைகளில் என்னை..
வைத்து தாங்க வேண்டாம்...!
இந்த உறவையும் உன் நெஞ்சில்..
சுமந்தாலே போதுமென்பேன்...!!
அளவைக் கடந்து கண்மூடித்தனமாய்..
என்னை நீ நம்ப வேண்டாம்...!
சந்தேக விதை உன்னில்..
வீழாமலிருந்தாலே போதுமென்பேன்...!!
உன்னில் சர
இருதயம்
இடமாற்றம் அடைகிறது
இருவிழிக்குள்
இவ்வளவு வசீகரமா......?
இருநொடிக்குள்
இருநூறு கேள்விகளை
தொடுக்கிறதே
இது என்ன
வேலைக்கு
தேர்ந்தெடுக்கும் தமிழக அரசின்
வினாத்தாளா..........?
ஒவ்வொரு முறையும்
தோற்கிறேனடி
லஞ்சம் எவ்வளவு சொல்
தந்துவிடுகிறேன்
எது எழுதினாலும் தேர்ந்தெடுத்துவிட
நானும் அவளை விரும்பினேன்
அவளும் என்னை விரும்பினால்
ஆனால்
அவளின் தந்தை பணத்தையோ
விரும்பினார்
மனைவி கனவனிடம் சொன்னாள்,நான் கர்பமாக இருக்கிறேன் என்று..அதற்கு கணவன்அவளை அணைத்து முத்தமிட்டபடியேசொன்னான்,’நாம் கர்பமாக இருக்கிறோம்’ என்று சொல்...உன்னுள் வளர்வது என்னில் பாதி உன்னில்பாதி, உன்கருவை என்னால் சுமக்கமுடியாது தான்ஆனால் கர்பத்தில்இருக்கும் உன்னையும் நம் குழந்தையையும்நான்இதயப்பூர்வமாக சுமக்கிறேன்...இப்போது சொல் ”நாம் கர்பமாக இருக்கிறோம்”என்று...இது தான் உண்மையான காதல்!!# கர்ப்பமாக இருக்கும்அனைத்து சகோதரிகளுக்கும்இந்தபதிவு சமர்ப்பணம்...
எனதுஇலைகள்
எங்கே போயின ...?
எனதுகிளைகள்
ஏன் முறிந்தன ...?
பட்டுப்போனமரத்தின் ஏக்கக்கேள்விகள்
்எட்டிப்பார்பார்
்யாரும் இல்லாமல்
்மனமுடைந்து
நிற்கிறது பட்ட மரம்
நான்....!!!
காதலுடன்என் கிளையில் கொஞ்சிகுழாவிய இளம் பறவைகளின்்
கொஞ்சல் சத்தத்தை கேட்பதைஇழந்தேன் .........!!!
வாட்டும் வெயிலில்நடை தளர்ந்து வரும் போதுநிழலுக்காக வந்து பேசும்மனிதர்களின் இன்பபேச்சைகேட்பதை இழந்தேன் .....!!!
ஊஞ்சலலாடி விளையாடும்சின்ன சின்ன முத்துக்களின்செல்லமான சண்டையையும்்
ஓலமிட்டு அழும் சத்தத்தையும்கேட்பதையும் இழந்தேன் ....!!!
காதலர்கள் மரத்தடியில்ஊடல் செய்து உறவாடும்அழகை என் கள்ள கண்ணால்பார்க்கும் இன்பத்தை இழந்தேன்