உண்மை கவிதை

உன்னை பற்றி கவிதை எழுத நினைத்தேன்
பலமுறை யோசித்தும் கவிதை எழுத வார்த்தை வரவில்லை
பிறகுதான் தெரிந்தது கவிதை என்றல் பொய் என்று.
உன்னை பற்றி பொய்யாக எழுத முடியவில்லை

எழுதியவர் : முனீஸ்வரன் க (27-Aug-14, 9:51 pm)
சேர்த்தது : முனிஸ்வரன் க
Tanglish : unmai kavithai
பார்வை : 85

மேலே