பெசுஆறுமுகம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பெசுஆறுமுகம்
இடம்:  ஒக்கரைப்பட்டி(அஞ்சல்),ஆண்
பிறந்த தேதி :  13-Apr-1978
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Jan-2014
பார்த்தவர்கள்:  59
புள்ளி:  3

என்னைப் பற்றி...

நான் +2 முடித்து,நுண் கதிர் வீச்சு தொழில்நுட்ப (X-Ray,CT Scan and MRI) படிப்பு முடித்து 10 வருடங்களுக்கு மேலாக பல தனியார் மருத்துவ மனைகளில் பணிபுரிந்துள்ளேன் .தற்போது மதுரை,உசிலம்பட்டியில் ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறேன்.
எனக்கு ஒரு ஆண்,ஒரு பெண் என்று இரு செல்வங்கள்.மனைவி அஞ்சல் துறையில் பணிபுரிகிறார்கள் .
எனக்கு பள்ளி பருவத்திலிருந்தே கவிதை கதை எழுதும் ஆர்வம் உண்டு.கல்லூரியில் பல பரிசுகள் பெற்றுள்ளேன்.முக நூலில் பல கவிதைகள் எழுதியுள்ளேன்.arunabiya என்ற பெயரில் உள்ளது.

என் படைப்புகள்
பெசுஆறுமுகம் செய்திகள்
பெசுஆறுமுகம் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jan-2015 11:40 pm

நெல்லு வயலுல புல்லு மொளைக்குது
புல்லு மொளைக்குது ..புல்லு மொளைக்குது
நெல்லு மொளைக்கலையே ஆத்தா நெல்லு மொளைக்கலையே.....

ராக்காயி ஆச்சியின் ராகத்தை இடைமறித்தாள் பொம்மி "என்னாத்தோ பாட்டெல்லாம் பலமா இருக்கு.."

"யாரது பொம்மியா..ஏது இந்தபக்கம் " கண்ணை குருக்கிகொன்ன்டே கேட்டாள்.

"காட்டுல களை வெட்ட ஆளு சொல்ல வந்தேன்.யாரும் வர்ற மாதிரி தெரியல...நாமலே எறங்கிட வேண்டியதுதான்.."ஒருவித சலிப்புடன் சொன்னால்.

"நீ சும்மாதானே இருக்கே கொஞ்சம் ஒத்தாசைக்கு காட்டு பக்கம் வரலாமில்ல"என்று பொம்மி தொடர்ந்தாள்..

"பாவம் நீயும் ரெண்டு பொட்ட புள்ளைகல வச்சிக்கிட்டு ஒத்த ஆளா கஷ்டப்பட்டு கிட்டு இருக்க.உம்பு

மேலும்

பெசுஆறுமுகம் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jan-2015 5:44 pm

தாவணி போட்ட தட்டை குச்சி
அட்டை போல ஒட்டிகிச்சி
சட்டையில பொத்தான போல - நீ
கட்டையில போற வரை நானிருப்பேன்னு சொன்னா...........

சங்க காதல்போல எங்க காதல் இல்ல - கட்டியனைக்கிற
உங்க காதல போலவும் , எங்க காதல் இல்ல....
காத்துல கவிதையா கலந்திருக்கும் எங்க மூச்சு -எங்க
காதலுக்கு அதுதான் மௌன பேச்சு.

வண்ண கோலத்துல அவ எண்ணத்த சொல்லிடுவா
சின்ன கோவத்துல என் உள்ளத்தை புரிஞ்சுக்குவா
மிதிபடாத ஓடை மண்ணுல எங்க காதல், வரிகளா வாழ்துகிட்டிருக்கு.
மீதி,கத்தாழை செடியில காவியமா எழுதியிருக்கு.

கல்யாண பேச்சுக்கு கல்லணை கட்டினா ;
சம்மதம் இல்லன்னு சாக்கு சொன்னா
சாதியில நீயும் நானும் ஒண்ணுதானே ;
சாமி

மேலும்

தேன் வரிகள் 12-Jan-2015 11:03 pm
வழக்கு மொழியில் வரிகள் அனைத்தும் நன்று தோழரே.. வெற்றி பெற வாழ்த்துக்கள்... 12-Jan-2015 7:56 pm
அருமை நண்பா ............ 12-Jan-2015 6:13 pm
பெசுஆறுமுகம் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2015 8:20 am

ஆதியில் முளைத்த சாதியில்
பாதி சதி,மீதி விதி
விதை போட்டவன் விருந்தாளி-அதில்
சதை போட்டவன் சாமர்த்தியசாலி.

சிலைக்கு சாதியிலே வர்ணம் பூசினாய் - கௌரவ
கொலையிலே அதையும் மிஞ்சினாய்.
கலையிலும் கலப்படம் செய்தாய் சாதியை - எந்த
நிலையிலும் நீ மாறாயோ............

குருதியும் ஒன்றுதானே -நமக்கு
இறுதியும் ஒன்றுதானே ...
உறுதியுடன் இருந்தால் - சாதியை
கருதி செய்யும் சடங்கிற்கு சாட்டையடி கொடுப்போம்.


===========================================================
இந்தக் கவிதை என்னால் எழுதப் பட்டது என உறுதி அளிக்கின்றேன்.
முகவர

மேலும்

சிறப்பான படைப்பு தோழரே... வெற்றி பெற வாழ்த்துக்கள்... 11-Jan-2015 2:03 am
நல்ல படைப்பு! 10-Jan-2015 10:24 pm
கருத்துகள்

நண்பர்கள் (3)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
மேலே