puvanenthiran kishok - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : puvanenthiran kishok |
இடம் | : kalmunai |
பிறந்த தேதி | : 26-Apr-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Dec-2012 |
பார்த்தவர்கள் | : 123 |
புள்ளி | : 23 |
என்னைப் பற்றி...
என்பாட்டில்
தனியே இருந்தேன்
என்னை செத்தவன்
போல் ஆக்கிவிட்டாய்
யார் நீ
**************
என்னை மட்டும்
நினைத்த மனதில்
உன்னையும் நினைக்க
என் படைப்புகள்
puvanenthiran kishok செய்திகள்
இப்பொழுதே மரிக்க தயார்,
மறுஜென்மமும்
என் ஜனனம்
உன் கருவறையில் என்றால்!!
கருத்துகள்