அம்மா

இப்பொழுதே மரிக்க தயார்,
மறுஜென்மமும்
என் ஜனனம்
உன் கருவறையில் என்றால்!!

எழுதியவர் : கிஷோக் (9-Dec-13, 11:30 am)
சேர்த்தது : puvanenthiran kishok
Tanglish : amma
பார்வை : 95

மேலே