ramsgowthaman - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ramsgowthaman |
இடம் | : Virudhunagar |
பிறந்த தேதி | : 25-Sep-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Feb-2013 |
பார்த்தவர்கள் | : 89 |
புள்ளி | : 0 |
student
நட்பு குழு வாழ்க!
தேடிப் பறக்கும் பட்டாம் பூச்சிகளாய்
பாடி மகிழும் பறவைக் கூட்டங்களாய்
கூடிப் பழகும் குழந்தைச் செல்வங்களாய்
நாடியே வளர்வோம் நாளும் நட்புகளாய் !!
எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்!
எவர்முகமுந்தேடி இன்னும் அறியோம்!
காற்றில் அலையும் வலைதள உலகம்!
கூட்டி அணைத்திடக் குடும்பம் ஆனோம்!
காணா முகங்கள் கண்டிட்ட உறவுகள்!
வாணாளெல்லாம் வளரும் வரவுகள்!
வீணாப்போமோ எனயெழு நினைவுகள்!
தோணாதொழிந்தால் தொடருமோ நட்புகள்!
குரவர்கள் நாமே தர்மங்கள் படைப்போம்!
மறவர்கள் நாமே மடமைகள் உடைப்போம்!
அறவர்கள் நாமே வன்மைகள் துடைப்போம்!
உறவுகள் நாமே ஊழினை அடைப்போம்!!
எவரிது செய்யினும் அவர்
ஆடை இல்லாமல் வாழ்ந்த
====ஆதிமனித காலமுதல்
அறிவியல் கல்வியில் வாழும்
====விஞ்ஞான காலம்வரை
மனிதன் அலைவது
====உணவைத் தேடியே !
நவீன எந்திரங்களை
====கண்டுபிடித்த மனிதனும்
மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட
====நவீன எந்திரங்களும்
விதைக்காமல் உணவை
====இன்றும் கண்டறியவில்லை!
அறச்சோறு என்று தொடங்கி
====அன்னதானமாய் திகழ்கிறது
வறுமையில் வாழ்ந்தாலும்
====விருந்தோம்பலை விடவில்லை
பழந்தமிழர் வாழ்ந்த சீரான
====சிறப்பான வாழ்வை
நாகரீக மோகத்தில் மயங்கி
====நல்லவற்றை நசுக்கி எரிந்து
நாடகமயமாக நடிப்போடு
====நடமாடும் மக்களை
நாளும் பார்க்கையில்
====நரகமென்றே தோன்றுகிறது