rana deepak - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : rana deepak |
இடம் | : karur |
பிறந்த தேதி | : 24-Aug-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 26 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
rana deepak செய்திகள்
அடித்தளமிட்டவன் கடவுள்
ஆதாரமாக்கியவன் தந்தை
அடைகாப்பவள் தாய்
ஆழ்ந்துணர்பவன் சகோதரன்
அறிவூட்டுபவன் ஆசான்
ஆர்ப்பரி்பவன் தோழன்
அர்ப்பணிப்பவள் மனைவி.
இந்த முகவரியில்
ஒன்றை தொலைத்தால் கூட வாழ்க்கை இனிக்காது
09-Jan-2014 12:55 pm
பெற்றவளை அஷிரமத்தில் சேர்த்து விட்டு உல்லாச வாழ்க்கை வாழும் தம்பதிக்கு என்ன தண்டனை தரலாம் ?
இதற்க்கு காரணம் பெற்றோர்களே அவர்கள் ஒழுக்கத்துடன் வழற்திருந்தாள் இப்படி ஒரு சந்தர்பம் நிகழ்ந்திறுக்காது இதற்க்கு கிடைத்த தண்டனை இது.அவர்களுக்கு தண்டனை தரவேணடும் என்றால் பெற்றோர்களுககும் தரவேண்டம்.ஏனென்றால் அவர்கள் அவ்வழியில் செல்வதற்கு இவர்களும் ஒரு காரணம். 05-Jan-2014 5:12 pm
முற்பகல் செய்யின் பிற்பகல் தானே வரும் 04-Jan-2014 10:09 pm
எதிர்காலத்தில் பிள்ளைகள் கொடுப்பார்கள் தண்டனை...! 04-Jan-2014 8:42 pm
நிறங்களினால் தோல்வியுறும்
நேரமெல்லாம் நினைத்துக் கொள்வேன்
என்னை விட என்னை ஈன்றெடுத்த
என் தாயின் கருவறையை!
உங்கள் முதல் பதிவு முத்தாய்...!
எனது வாழ்த்துக்கள்..!
தோழரே.. தொடருங்கள்..!
எழுத்தில் ஓர்
நட்பாய் குமரி. 05-Jan-2014 8:02 pm
நாம் சுகமாக உருவான இடமல்லவா ....!!! 05-Jan-2014 6:29 pm
மிக நன்று :) 05-Jan-2014 6:22 pm
உண்மைதான் , அனைத்து தாயின் கருவறையும் ஒன்றுதானே . 05-Jan-2014 5:14 pm
கருத்துகள்