மனித நிறம்

நிறங்களினால் தோல்வியுறும்
நேரமெல்லாம் நினைத்துக் கொள்வேன்
என்னை விட என்னை ஈன்றெடுத்த
என் தாயின் கருவறையை!

எழுதியவர் : தீபக் (5-Jan-14, 4:44 pm)
Tanglish : manitha niram
பார்வை : 225

மேலே