ர்வசந்திசெகர் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ர்வசந்திசெகர் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 25-Nov-2015 |
பார்த்தவர்கள் | : 130 |
புள்ளி | : 17 |
காட்சிப் பிழைகள் - 26
-----------------------------------
நான் வாழ்வதற்கு இப்போதைய,
உன் மௌனம் போதுமாயிருக்கிறது...
என்னை பட்டாம்பூச்சி
என முன்பு சொல்லி,
பின்பு சிறகொடித்தாய்...
நீ தீர்மானி - என்
மரணத்தையாவது...
உன்னால் சிலுவையில்
முக்காலமும் அறையப்பட்டவன்
நான்...
உனக்காக உதிர்ந்தது கஸல்கள்
மட்டுமல்ல - நானும் தான்...
உனக்கான முத்தங்கள் இன்னும்
என் உதடுகளில் ஈரம் காயாமல்
மண்டியிட்டு மடிகிறது....
முன் எதையும் விட, பிடித்திருக்கிறது
இப்பொழுதுகளில் நீ என்னை வெறுப்பதை...
தேடி கொண்டிருக்கிறேன்
உன்னையல்ல - என்னை...
அவஸ்தைகள்
அர்த்தமற்று காத்திருப்பதில் அல்
அறிமுகபடுத்த அன்பு தேவையில்லை.....
அன்பை காட்ட அறிமுகம் தேவையில்லை...
சாதிக்க மலையேறிய பின்....
சறுக்கி விழுத்தது
பயம் மட்டுமே
யாரை காதலித்தது
இந்த மேகம்
இன்று
இப்படி கண்ணீர் விடுகிறது!!!!
பலருக்கு ஓய்வு நேரம்
காட்டுகிறது
தான்
ஓய்வு எடுக்காமல்.......
காலை கதிரவனின் ஒளிக்கிரணம் வண்ணமாய் மண்ணைத் தொட்ட வேளை, விஜியின் நண்பன் ஆதி ஒரு கையில் ஆவி பறக்கும் காபியை சுவைத்தவாறே மறு கையில் தினசரி நாளிதழ் ஒன்றை புரட்டிக் கொண்டிருந்தான்....மூன்றாம் பக்கத்தில் விஜியின் புகைப் படத்தோடு, நக்சலைட் தீவிரவாதி யா? கைது என்ற செய்தி கண்டதும், கண்கள் நிலைக் கொத்தி அப்படியே சிலையாய் சிலைத்திருந்தான்...உலகமே வல இடமாக, இட வலமாக என மாறி மாறி சுழன்றது...என்ன செய்ய என திகைப்பினில் வழி மறந்த வழிப் போக்கனாய் திக்கற்று நின்றான்...
அதே நேரம் விஜியின் வீட்டினில் நாளிதழ் செய்தியின் பரபரப்பு, தீயினில் இட்ட பெட்ரோலாய் பற்றிக் கொண்டது...விஜியின் அம்மா அம்சவர்தினி சற்றே தலையை