sakthivelprabhu100 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sakthivelprabhu100
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  23-Mar-2017
பார்த்தவர்கள்:  42
புள்ளி:  2

என் படைப்புகள்
sakthivelprabhu100 செய்திகள்
sakthivelprabhu100 - சக்திவேல் வீரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Apr-2017 5:30 pm

அவள் கண்கள்
சிந்திய சிற்பிகள்
பவனி வந்தன
என் காற்றடைத்த பையில்
உன்னை பார்த்த நொடியில்
என்னை சிறையெடுத்தாள்
முற்றுப்புள்ளி இல்லாமல்

அடையாளம் தெரியாத அவளுக்காகவா
எரிந்தது என் கனவுகள்
ஆனாலும்
காய்ந்து கருகி போன
செடியில்
வண்ணப் பூக்கள்
பூத்து குலுங்கின
என் மனதில்
இது வரமா! சாபமா!

அமாவாசை இருட்டில்
திடீரென நிலவு
ஒளிர்ந்தார் போல்
இருண்டு கிடைந்த
நெஞ்சில.
ஒளிர்ந்தது விழிகள் விளக்காய்

வண்ண வண்ண
பூக்களை
இரசிக்க சென்றாலும்
கண்கள் இரசிப்பது
என்னவோ
ஒவ்வொரு
ரோஜா இதழிலும்
உன் முகத்தை மட்டுமே

நீ வீதியில் விட்ட
தண்ணீர்தான்
என் வீட்டு
ரோஜா தோட்டத்தில்
உரமாகின

மேலும்

sakthivelprabhu100 - சக்திவேல் வீரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Mar-2017 2:29 pm

என் இதயத்தை திருடிக்கொண்டாய்
மனதை பறித்துக் கொண்டாய்
கண்களை களவு எடுத்தாய்
கொள்கைகளை கொள்ளையடித்தாய்
புண்ணகையை பூட்டி வைத்தாய்
உடலிற்கு இதமான வலிகளை தந்தாய்
இவ்வளவும் செய்த உன்னிடம்
நான் கேட்ட காதலை மட்டும்
தர மௌனம் சாடிப்பது ஏன்?
என்னை பதற்றத்தில் நிற்க வைப்பது
ஏன்?
பூவிற்க்கும் தீயிற்கும்
இடையில் நிற்கிறேன்
ஒரு கட்டை விரலில்
வாழ்வோ...சாவோ....
ஒரு நூலில் மட்டுமே
நீ பேசும் ஒரு வார்த்தைக்காக...
காத்திருக்கிறேன்
ஒரு நூலின் இடைவெளியில்

மேலும்

மிகவும் ஆபத்தானது பெண்ணின் மௌனம் 25-Mar-2017 10:09 am
sakthivelprabhu100 - சக்திவேல் வீரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Mar-2017 2:29 pm

என் இதயத்தை திருடிக்கொண்டாய்
மனதை பறித்துக் கொண்டாய்
கண்களை களவு எடுத்தாய்
கொள்கைகளை கொள்ளையடித்தாய்
புண்ணகையை பூட்டி வைத்தாய்
உடலிற்கு இதமான வலிகளை தந்தாய்
இவ்வளவும் செய்த உன்னிடம்
நான் கேட்ட காதலை மட்டும்
தர மௌனம் சாடிப்பது ஏன்?
என்னை பதற்றத்தில் நிற்க வைப்பது
ஏன்?
பூவிற்க்கும் தீயிற்கும்
இடையில் நிற்கிறேன்
ஒரு கட்டை விரலில்
வாழ்வோ...சாவோ....
ஒரு நூலில் மட்டுமே
நீ பேசும் ஒரு வார்த்தைக்காக...
காத்திருக்கிறேன்
ஒரு நூலின் இடைவெளியில்

மேலும்

மிகவும் ஆபத்தானது பெண்ணின் மௌனம் 25-Mar-2017 10:09 am
sakthivelprabhu100 - சக்திவேல் வீரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Mar-2017 9:54 pm

"அம்மா அப்பாவுக்கு
தெய்வம் தந்த மூன்றெழுத்து
சித்திரம்தான் மழலை"

மேலும்

நன்றி 24-Mar-2017 7:46 am
மழலை என்னு போதே மனம் உருகுகிறது 21-Mar-2017 4:37 pm
அடடா..இதமான வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Mar-2017 12:25 am
sakthivelprabhu100 - சக்திவேல் வீரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Mar-2017 1:52 pm

தன்னந் தனிசிருக்க தத்தளிச்சு தானிருக்க
உன் நினைப்பில் நான் பறிச்சேன் தாமரையே
புன்னை வனத்தினிலே பேடைக் குயில் கூவையிலே
உன்னுடைய வேதனையை நான் அறிஞ்சேன்

மேலும்

உன்மை காதல் 24-Mar-2017 7:35 am
மறவாத நினைவுகளின் மீட்டல் 20-Mar-2017 11:15 pm
sakthivelprabhu100 - அஷ்றப் அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Mar-2017 12:30 pm

என்னுயிரே !

பூவாய் மலரும் அழகுப் புன்னகை
சிரிப்பின் ஒலியில் செவிக்கும் சலங்கை
விழியில் பதிந்த பளிங்குத் தோற்றம்
தென்றலாய் இனிக்கும் தேகத்தின் நெருக்கம்
வேராய் விழுதாய் மனக் குழியில் நட்ட மரமாய்
யாவும் விலகாது வீற்றிருக்கும் என்னிடம்
நான் செல்லும் வரை என் மண்ணிடம்

ஆக்கம்
அஷ்ரப் அலி

மேலும்

வாழ்த்துக்கு நன்றி கவிஞரே.. மேலும் தொடரட்டும் இவ்விலக்கியத் தொடர்பு 27-Mar-2017 3:24 pm
வாழ்த்துக்கு நன்றி கவிஞரே.. மேலும் தொடரட்டும் இவ்விலக்கியத் தொடர்பு 27-Mar-2017 3:11 pm
அருமை. 27-Mar-2017 2:10 pm
அருமை 24-Mar-2017 3:49 pm
sakthivelprabhu100 - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2017 8:12 am

பழைய ராகம் மறந்து
நீ பறந்ததென்ன பிரிந்து
இரவு தோறும் அழுது
என் இரண்டும்
கண்ணும் பழுது..

மேலும்

sakthivelprabhu100 - சக்திவேல் வீரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Mar-2017 1:52 pm

தன்னந் தனிசிருக்க தத்தளிச்சு தானிருக்க
உன் நினைப்பில் நான் பறிச்சேன் தாமரையே
புன்னை வனத்தினிலே பேடைக் குயில் கூவையிலே
உன்னுடைய வேதனையை நான் அறிஞ்சேன்

மேலும்

உன்மை காதல் 24-Mar-2017 7:35 am
மறவாத நினைவுகளின் மீட்டல் 20-Mar-2017 11:15 pm
sakthivelprabhu100 - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Mar-2017 8:58 pm

காதலித்த பெண்ணை கரம்பிடிப்பதே கன்னிய கனவு காதலின் வெற்றி.

மேலும்

வாழ்க்கையில் காதலும் ஒரு வரம் தான் 24-Mar-2017 11:00 am
மேலும்...
கருத்துகள்

மேலே