சுதா93 - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சுதா93 |
இடம் | : தூத்துக்குடி |
பிறந்த தேதி | : 07-Jun-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 08-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 43 |
புள்ளி | : 0 |
கனவுகளின் மொழியாய்..!!!
நினைவுகளின் குவியமில்லா காட்சிப்பேழையாய்...!!!
என்னுள் வந்த என்னவனின் கரம் சேரும் நாள்...திருமணம்!!!
உன் விரல் கோர்த்து,தோள் சாய்ந்தபடியே வெகு தூரம் செல்லவே விழைகின்றேன்...அன்பிற்கு திசைகள் இல்லை....மொழிகள் இல்லை...
இதழின் மௌனம் கூடும் உணர்த்தும்...அதுவே அன்பின் மொழி...
என் வரிகள் அனைத்தும் உன் நினைவுகளின் கூடுகைகள் என நீ அறியும் தருணம் உன் விழிகள் நிகழ்த்தும் வர்ணஜாலம் உணர்ந்து பார்க்க ஆசை...
ஒரு குழந்தையை போலவே குதூகலிக்கின்றேன் உன் விழிகள் நோக்கும் ஒவ்வொரு தருணமும்...
எனக்கான உறவு என உன்னை அறியும் தருணம் அழகு...அவ்வழகுடனே பயணப்பட விரும்புகின்றேன் என் இறுதி வரையும்....
(அபியும் நானும் திரைப்படத்திலுள்ள வா..வா..என் தேவதையே!! பொன் வாய் பேசும் தாரகையே! என்ற பாடல் ராகத்தில்)
(சொல் சொல் என் முத்தினமே!
பூ வாய் வீசும் முத்தங்களே!
மெய் உயிரின் தோரணமே!!
பொன் மானே வா...)2
பால் மணக்கும்..தேகத்திற்கு..
வெண் நிலவால் உடை இடவா
செல் கரைக்கு...புன்னகைக்கு...
என் உயிரால் மொய் இடவா
சொல் சொல் என் முத்தினமே!
பூ வாய் வீசும் முத்தங்களே!
மெய் உயிரின் தோரணமே!!
பொன் மானே வா...
அன்பு மகள் மழலை போல்
அந்த பூக்களுக்கும் மொழிகள் தெரியவில்லை
சின்ன மகள்..பார்வை போல்
அந்த தாரகைக்கும் மின்னிட புரியவில்லை
என் கைகள் போட்டு வைத்த நொடியைப்போல
எந்தன்,வாழ்க்கையில் பரிசு
கலைவது அழகு - அழகின் மேல் ஆசை
களைவது அழகு.....!! என்றும்
நிலைப்பதை பழகு - அகத்தில் அமைதி
நிலைப்பதே அழகு ..!!
நண்பர்கள் (6)

உங்கள் நண்பன் பாலா
கோயமுத்தூா்

கனவு திறவோன்
மெய்ஞானபுரம்

சேகர்
Pollachi / Denmark

ராகவி நைடிங்கேல்
தூத்துக்குடி

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
இவர் பின்தொடர்பவர்கள் (6)
இவரை பின்தொடர்பவர்கள் (6)
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

செம்பருத்தி பூ...
hanisfathima
08-Apr-2025

ஆன்மா விடைபெறுகிறது...
தாமோதரன்ஸ்ரீ
08-Apr-2025
