tamilkani - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  tamilkani
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  25-Feb-2011
பார்த்தவர்கள்:  36
புள்ளி:  2

என் படைப்புகள்
tamilkani செய்திகள்
tamilkani - படைப்பு (public) அளித்துள்ளார்
06-May-2016 10:38 pm

பத்து மாதங்கள் என்னை
தன் கருவறையில் சுமந்த தாயே..

ஒன்பது கிரகங்களை போல் என்னை
உன் கண்ணின் கருவிழியை போல்
பாதுகாத்த தாயே...

எட்டு திசைகள் தேடினாலும் கிடைக்காது
என் தாயின் அன்புக்கு சமமான ஒன்று...

ஏழு அதிசயங்கள் என்று
எதை எதையோ சொல்கிறார்கள்
அவர்களுக்கு எப்படி தெரியாமல் போனது
உலகின் அதிசயம்
தாய் மட்டும்தான் என்று...

அறுபடை வீடுகளும் கண்டிருக்காது
தாய் என்னும் தெய்வத்தை...

ஐம்பெரும் காப்பியங்களை போல்
எனக்காகவே வாழும் தாயே...

நான்கு வேதங்களில் சொல்ல தவறிய
நற் செயல்களை கூட
என் நல்வாழ்விற்காக கற்றுக்கொடுத்த தாயே...

முக்கனியை போல் நானும்
சிறப்பாக வாழ வேண்டும்
என்

மேலும்

மாதாவை ஒரு நாளும் மறக்கவேண்டாம். --- இவ்வரிகள் உயிர்ப்பித்து உமது கவியில் உருண்டோடுகின்றன .. வாழ்க வளமுடன் 07-May-2016 9:15 pm
தாயின் அன்புக்கு உலகில் ஈடு இணை எதுவுமில்லை..உயிரையே உதிரமாக தந்த தெய்வம் அம்மா இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-May-2016 7:02 am
tamilkani - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Nov-2015 6:00 pm

இரக்கமற்ற இந்த உலகில்

மீண்டும் மீண்டும்
பிறக்க ஆசை-நீயே என் கனவனாக
இருப்பாய் என்றால்..

மீண்டும் மீண்டும்
தோற்றுப்போக ஆசை
தோற்றுபோவது உன்னிடமாக இருந்தால்...

மீண்டும் மீண்டும்
சுமையை சுமக்க ஆசை
தருவது நீயாக இருந்தால்...

மீண்டும் மீண்டும்
அழுதிட ஆசை-என்
கண்ணீரை துடைப்பது
உன் கையாக இருந்தால்...

மொத்தத்தில்...
மீண்டும் மீண்டும்
வாழ்ந்திட ஆசை-வாழ்வது
உன்னுடன் என்றால்...

என்றும் காதலுடன்,
R.தமிழ்கனி.

மேலும்

சபாஸ் சிறந்த கவிதை... 07-May-2016 8:05 pm
நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 16-Nov-2015 12:35 am
கருத்துகள்

மேலே