வந்திய தேவன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : வந்திய தேவன் |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 23-Aug-1979 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Nov-2015 |
பார்த்தவர்கள் | : 201 |
புள்ளி | : 4 |
நான் கவிதைகள் கதை படிப்பேன்
பிடித்த அல்லது உங்களை ஈர்த்த தமிழ் பாடல் வரிகளை பற்றி கவிதை அல்லது கதைகளாக எழுதவும்
உதாரணம் :
1 ) ஒரு முறை தான் பெண் பார்பதினால் வருகிற வருகிற வலி அவள் அறிவதில்லை
2 ) வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு
நாணத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை...!
3) அழகியே.. உனைப்போலவே அதிசயம் இல்லையே...
அஞ்சலி பேரைச்சொன்னேன்..... அவிழ்ந்தது முல்லையே...
4 ) பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி
5 ) நம் காதலை கவிபாடவே ஷேல்லியின் ப்ய்ரோன்னின் கல்லறைத் தூக்கத்தைக் கலைத்திடுவோம்
6 ) குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம், அலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அ
இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது
இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது
நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஒரே….. ஞாபகம் ஒரே….. ஞாபகம்
இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது
நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஒஹோ… ஹோ… ஒரே ஞாபகம்
ஒஹோ… ஹோ… உந்தன் ஞாபகம்
காதல் காயம் நேரும் போது
தூக்கம் இங்கே ஏது
ஒரே….. ஞாபகம் ஒரே….. ஞாபகம்
இது ஒரு கனவு நிலை
கலைத்திட விரும்ப வில்லை
கனவுக்குள் கனவாய் என்னை நானும் கண்டேனே
எனக்கென்ன வேண்டும் என்று
ஒரு வார்த்தை கேளு நின்று
இனி நீயும் நானும் ஒன்று
என சொல்லும் நாளும் இன்று
எனக்கென்ன வேண்டும் என்று
ஒரு வார்த்தை கேளு நின்று
இனி நீயும் நானும் ஒன்று
என சொல்லும் நாளும் இன்று
மலர்களை அள்ளி வந்து மகிழ்வுடன் கையில் தந்து
மனதினை பகிர்ந்திடவே ஆசை கொள்கின்றேன்
தடுப்பது என்ன என்று தவிக்குது நெஞ்சம் இன்று
நதியினில் இலை என நான் தோய்ந்து செல்கின்றேன்
அரும்புகள் பூவாகும் அழகிய மாற்றம்
ஆயிரம் ஆண்டாக பழகிய தோற்றம்
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த மனசு சிணுங்கும் கீழ
அணியாத வை
எங்கிலும் என் கொடி பறக்கணும்
புவனம் முழுதும் என் குரல் ஒலிக்கணும்
எதிரிகள் இரு பாதம் பனியனும்
சரணாகதி தரும் வரை நடுங்கனும்
அடி பலவான் பீமனின் மகன் அடா
அறம் தருகிற தருமாறின் உறவடா
சக புதிறரின் சங்கடம் தீர்ப்பவன்
சகலரும் தொழும் மன்னவன் தான் இவன்
சிலப்பதிகாரம் - Silappathikaram
சிலப்பதிகாரம் கதை சுருக்கம்
பதினாறு வயதுடைய கோவலனுக்கும் பன்னிரண்டு வயதுடைய கண்ணகிக்கும் திருமணம் நிகழ்கின்றது. மணமக்கள் தனி வீட்டில் குடும்பம் நடத்துகின்றனர்.
கோவலன் கலைகளின் காதலன்; ஆடல் பாடலில் மிகவும் விருப்பம் கொண்டவன்; யாழ் இசைப்பதில் வல்லவன். பூம்புகாரில் ஆடல் அரசியாகத் திகழும் அழகுப் பாவை மாதவியின் ஆடல் நிகழ்ச்சியைக் கண்டு கோவலன் மனம் மயங்குகின்றான்.
மாதவியின் வீட்டு வேலைக்காரி கடைத் தெருவில் இந்த மாலையை விலை கொடுத்து வாங்குபவர் மாதவியை அடையலாம்’ என விலை கூறுகின்றாள். கோவலன் அந்த மாலையை வாங்கிக் கொண்டு மாதவியின் வீட்டிற்குச் சென்று அவளுடன் வாழ்
வைரமுத்து கபாலி பற்றி கூறியது பற்றி
1) ஒரு தமிழன் , தமிழ் வெறியர்
2) ஒரு கவிஞன்
3) ஒரு சினிமாவின் முன்னணி பாடலாசிரியர்
4) எல்லோரும் போற்றக்கூடிய மனிதர்
வேறு மாநிலத்தில் இருந்து நடிக்க மட்டும் வந்தவரை தலையில் தூக்கி வைத்து ஆடுவது அவரவர் விருப்பம்.
ஆனால் ஒரு தமிழனுக்கு தமிழ்நாட்டில் யாரும் குரல் கொடுக்கவில்லையே?
ஒரு மதிப்பிற்குரிய மனிதருகே இந்த நிலைமை என்றால். நம்மைப் போன்ற சாதாரண தமிழர்களுக்கு எப்படி மரியாதையை கிடைக்கும்.
கவிதைகளுக்கும் நகைச்சுவைகளுக்கும் உள்ள வரவேற்புகள் ஏன் கட்டுரைகளுக்கும் சிறுகதைகளுக்கும் வருவதில்லை.கவிதைகளை தாண்டி கட்டுரைகளுல் சிறந்த கருத்துகள் இருப்பின் ஏன் கட்டுரைகளுக்கு அதிக பார்வைகள் கிடைப்பதில்லை