வேதா டேவிட் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வேதா டேவிட்
இடம்
பிறந்த தேதி :  18-Apr-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Jan-2015
பார்த்தவர்கள்:  39
புள்ளி:  1

என் படைப்புகள்
வேதா டேவிட் செய்திகள்
வேதா டேவிட் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jan-2015 9:11 am

தை திங்கள் முதல் நாள் இன்று
தலை குளித்து நீறுட்டு

பட்டாடை தான் உடுத்தி
பக்தியோடு அடுப்பு கூட்டி

மண் பானை பொங்கல் வைத்து
பொங்கி வரும் வேளையிலே
பொங்கலோ பொங்கல் கோஷமிட்டு

ஏர்பிடிக்கும் உழவர் எம்மை
ஏற்றம் பெற வைத்தவனை
இதயத்தில் தீபம் ஏற்றி
நன்றியோடு படையல் வைத்தோம் ....

உதயத்திலே உள்ளம் குளிர்ந்த
ஆதவனும்
நல்லாசி தந்தான் புன்சிரிப்பிலே ...!!!

இன்று தை திருநாள் கொண்டாடும் அனைத்து தமிழர்களுக்கும் என் இதயம் கனிந்த தைபொங்கல் நல்வாழ்த்துக்கள் ....

என்றென்றும் அன்புடன் "கயல்"

மேலும்

நன்றி நன்றிகள் . 02-Nov-2015 4:44 pm
நன்றி நன்றிகள் . 02-Nov-2015 4:42 pm
நன்றி நன்றிகள் . 02-Nov-2015 4:41 pm
தமிழர் திருநாளாம் தை திருநாளில் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க இல்லத்தில் இன்பம் பொங்க என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 15-Jan-2015 9:30 pm
வேதா டேவிட் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jan-2015 6:57 pm

விளை நிலமெல்லாம் வீட்டு மனையாக.......
உழவு மாடு எல்லாம் அடிமாடாக.....
விவசாயி எல்லாம் கூலி ஆட்களாக........
மண் பானையெல்லாம் குக்கராக.......
வருண பகவானும் மோசம் செய்ய.....
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்........

மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (6)

யாழ்மொழி

யாழ்மொழி

சென்னை
ஹாசினி

ஹாசினி

கொழும்பு
user photo

puranthara

jaffna
வே புனிதா வேளாங்கண்ணி

வே புனிதா வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (6)

வே புனிதா வேளாங்கண்ணி

வே புனிதா வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
யாழ்மொழி

யாழ்மொழி

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (6)

வே புனிதா வேளாங்கண்ணி

வே புனிதா வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
user photo

puranthara

jaffna
மேலே