vedhahari - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  vedhahari
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  10-Aug-2012
பார்த்தவர்கள்:  76
புள்ளி:  6

என் படைப்புகள்
vedhahari செய்திகள்
vedhahari - எண்ணம் (public)
30-Nov-2017 12:48 pm

என் கவிதை புத்தகத்திற்கு முன்னுரை பெற கவிஞர்கள். ஈரோடு தமிழன்பன் மற்றும் குகை மா. புகழேந்தி  அவர்களின் முகவரி அல்லது தொலைபேசி வேண்டும். கிடைத்தால் மகிழ்வேன்.நன்றிவேத ஹரி    

மேலும்

vedhahari - vedhahari அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
30-Nov-2017 12:46 pm

ஈரோடு தமிழன்பன் மற்றும் குகை மா. புகழேந்தி  அவர்களின் முகவரி வேண்டும். கிடைத்தால் மகிழ்வேன்.

நன்றி
வேத ஹரி  

மேலும்

vedhahari - எண்ணம் (public)
30-Nov-2017 12:46 pm

ஈரோடு தமிழன்பன் மற்றும் குகை மா. புகழேந்தி  அவர்களின் முகவரி வேண்டும். கிடைத்தால் மகிழ்வேன்.

நன்றி
வேத ஹரி  

மேலும்

vedhahari - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Mar-2014 5:10 pm

சுவர்கள் இருந்தும்
வடிவம் இல்லை

விளக்குகள் எரிந்தும்
வெளிச்சம் இல்லை

ஆடைகள் அறையில்
அங்கும் இங்குமாய்

அழுகேறி துணிகள்
அடுக்கடுகாய்

சமையலறை எங்கும்
சந்தை கடைபோல்

சாமான்கள் இருக்கும்
நொந்த வடைபோல்

சுவர்களில் ஒற்றடை
மிக செழிப்பாக

புழுதி நிறைந்த தரை
வழுவழுப்பாக

வாசற்படி வறண்டு
தோய்ந்து போயிருக்கும்

வருவோரை வேண்டாமென
வாய் பிளந்திருக்கும்

செடிகொடிகள் யாவும்
பூப் பூபதில்லை

எள்ளி நகும் இலைகளில்
காற்றோட்டம் இல்லை

கழிப்பறை கோலம்
கடைதெரு நாறும்

இவை அத்தனை பெருமைகள்
எனை மட்டும் சாரும்

பெண் இல்லை வீட்டை
பேய் கூட அணுகா

மேலும்

நல்ல கரு !! எழுத்துப்பிழைகள் தான் தடுமாற செய்கிறது ... பெண் இல்லா வீடு .... 06-Mar-2014 6:02 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (9)

yathvika komu

yathvika komu

nilakottai
Stalin.P

Stalin.P

Trichy
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (9)

மேலே